Category: News

All news will be updated here

24 மணிநேரமும் காவல்துறை அதிகாரிகளை பணியில் அமர்த்துமாறு பதில் காவல்துறைமா அதிபர் உத்தரவு!

பதில் காவல்துறை மா அதிபர் தேசபந்து நாடளாவிய தென்னகோன், ரீதியில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 42,248 சந்தேக நபர்களின் பட்டியலை விரிவான அனைத்து காவல்துறை நிலையங்களின் குற்றப் பிரிவுக்கு…

யோகட் – பால் பைக்கற்றின் விலை அதிகரிப்பு!

யோகட் மற்றும் பால் பைக்கற்றின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபை தலைவர் அசேல சம்பத் இதனைத் தெரிவித்துள்ளார்.…

கைகளை இழந்தும் நம்பிக்கையை இழக்காத கிரிக்கெட் வீரர்!

இந்தியாவின் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த பரா கிரிக்கெட் வீரர் அமீர் ஹுசைன் அண்மைய காலமாக சிறப்பாக விளையாடி வருகின்றார். இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவுடன்…

மீன் பிடிக்கச் சென்றவர் படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி உயிரிழப்பு

பொலன்னறுவை மெதிரிகிரிய பிரதேசத்தில் நீரில் மூழ்கிய ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (12) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மெதிரிகிரிய பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் விஹாரகம பிரதேசத்தை சேர்ந்த 41…

தொடரும் யுக்திய விசேட நடவடிக்கை; மேலும் பலர் கைது

யுக்திய விசேட போதைப்பொருள் நடவடிக்கையின் கீழ் இன்று (13) நள்ளிரவு 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால நடவடிக்கைகளில் 897 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது…

தொடரும் யுக்திய விசேட நடவடிக்கை; மேலும் பலர் கைது

யுக்திய விசேட போதைப்பொருள் நடவடிக்கையின் கீழ் இன்று (13) நள்ளிரவு 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால நடவடிக்கைகளில் 897 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது…

இலங்கையில் முதன்முறையாக பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பெருந்தொகை கொழுப்பு

கண்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பெண் ஒருவரின் வயிற்றில் இருந்து 13.5 லீற்றர் கொழுப்பு அகற்றப்பட்டுள்ளது. 61 வயதுடைய பெண் ஒருவரின் வயிறு பெரிதாக…

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் அதிகபட்ச விலை நிர்ணயம்

பெரிய வெங்காயம், வெள்ளை சீனி, செத்தல் மிளகாய் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் அதிகபட்ச விலைகள் மீதான விதிமுறைகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதற்கமைய ஒரு…

தென்கிழக்கு பல்கலைகழக கல்வி நடவடிக்கைகள் மேலும் ஒத்திவைப்பு

சீரற்ற காலநிலை, மழை, வெள்ளம் மற்றும் வான்கதவுகள் திறப்பு காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகம் கடந்த இரண்டு நாட்களாக வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. வெள்ள அனர்த்தம்…

கொழும்பில் நாளை நீர்வெட்டு

கொழும்பில் நாளை (13) 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.நாளை மாலை 5மணி முதல் மறுநாள் முற்பகல்…

தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக – TIN திட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

சில நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் தொழிநுட்பச் சிக்கல்கள் காரணமாக ஒவ்வொரு அரச நிறுவனங்களுக்கும் சென்று ஊழியர்களுக்கு வரி இலக்கம் (TIN) திறக்கும் நிகழ்ச்சித் திட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கத்…

டின் மீன் இறக்குமதியை நிறுத்துமாறு கோரிக்கை.

உள்நாட்டு டின் மீன் கைத்தொழிலை ஊக்குவிக்கும் வகையில் இன்று (11) முதல் வெளிநாடுகளில் இருந்து டின் மீன் இறக்குமதியை நிறுத்துமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில்…

பயன்படுத்தப்படும் வாகனங்களின் விலை வேகமாக அதிகரித்துள்ளது

சந்தையில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் விலை வேகமாக அதிகரித்து வருவதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.பயன்படுத்திய வாகனங்களின் விலை 18 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை வாகன வர்த்தக சங்கத்தின் தலைவர்…

நாட்டிலுள்ள அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு

நாட்டிலுள்ள அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் இவ்வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படுமென மகளிர், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா தெரிவித்தார். ஆண், பெண்…

பிளாஸ்டிக் குடிநீர் போத்தல் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்

பிளாஸ்டிக் போத்தல் குடிநீரைக் குடிப்பதால் புற்றுநோய், உடல் பருமன் மற்றும் பிறப்பு குறைபாடுகள் ஏற்படுவதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு நடத்திய ஆய்வில் இருந்து…

அஸ்வெசும பயனாளர்கள் அதிகரிப்பு

அஸ்வெசும பயனாளர் குடும்பங்களின் எண்ணிக்கையை 24 லட்சம் வரை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான யோசனை, ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய அமைச்சரவைக்கு முன்வைக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர்…

அரசு ஊழியர்களின் பணி நேரம் குறித்து புதிய சுற்றறிக்கை

அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை அலுவலகங்களில் தங்கி பணியை செய்ய வேண்டும். சில அரச…

குச்சவெளியில் விதைப்பந்துகள் விதைக்கும் நடவடிக்கை

குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காட்டுப் பகுதியில் இன்று (2024/01/05) விதைப்பந்து வீசும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. குச்சவெளி சிவில் வலையமைப்பினர் , கே. வி. சி. மற்றும்…

விவசாய வேலைக்குப் பிறகு வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு அரசிடமிருந்து 2 ஏக்கர் நிலம்

விவசாயத் துறையில் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் செல்லும் சகல தொழிலாளர்களையும் விவசாய தொழில் முயற்சியாளர்களாக மாற்றும் வகையில் காணி அமைச்சுடன் இணைந்து இரண்டு ஏக்கர் காணியை வழங்க…