Category: News

All news will be updated here

செந்தில் தொண்டமானைப் பாராட்டிய கவிஞர் வைரமுத்து!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் செயற்பாட்டுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அன்று மகாகவி பாரதியார் சொன்னதை செந்தில் தொண்டமான் இன்று நடைமுறைப்படுத்தி வருவதாக கவிஞர்…

சினிமா பார்த்த சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் கடும் வேலை செய்யும் தண்டனை!

தென் கொரியா சினிமாவை கண்டு களித்த வடகொரியாவின் இரு சிறுவர்கள் தண்டிக்கப்பட்ட காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. வடகொரியா மக்கள் தென் கொரியா மக்களுடன்…

கூகுல் Incognito வின் புதிய எச்சரிக்கை வாசகம்!

கூகுல் Incognito வில் பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் முகமாக வாசகம் ஒன்று புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த வாசகத்தில் “நீங்கள் கவனிக்கப்படுகின்றீர்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது. Incognito வில் பயனாளர்களின்…

பாரியளவான போதைப் பொருளுடன் 2 படகுகள் மீட்பு!

ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் பாரியளவான போதைப் பொருளுடன் இரண்டு படகுகள் தெய்வேந்திர முனை கடலில் மீட்கப்பட்டுள்ளன. காவல்துறை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மற்றும் கடற்படை என்பன…

3 மில்லியன ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மீட்பு!

எல்ல பகுதியில் 3 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் தனியார் பயணிகள் பேருந்து சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த…

வெள்ளத்தில் மூழ்கும் 22 இடங்கள் அடையாளம்!

கொழும்பு நகரில் சிறியளவான மழைவீழ்ச்சியின் போதும் வெள்ளத்தில் மூழ்கும் 22 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. கொழும்பு மாநகர சபையின் மேலதிக ஆணையாளர்…

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போர் – கட்டாரின் அறிவிப்பு!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போரினால் பாதிக்கப்பட்டுள்ள காசாவிற்கு மேலதிக மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாக மத்தியஸ்த்த நாடான கட்டார் அறிவித்துள்ளது. கட்டார் மற்றும் பிரான்ஸ் ஆகிய…

ITC ரத்னாதிப கொழும்பு அடுத்த மாதம் திறக்கப்படும்: ஹரின்!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதி சொகுசு ITC ரத்னதிப கொழும்பு ஹோட்டல் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேற்று தெரிவித்தார். “இந்த மைல்கல்…

கல்முனை பிரதான வீதியில் பாரிய விபத்து ஒருவர் மரணம் – மூவர் படுகாயம்!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் குருக்கள்மடம் கிராமத்தில் இன்று (16) மாலை இடம்பெற்ற பாரிய விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார்…

ஆட்சேர்ப்பு கட்டணத்தை குறைப்பதற்கு சவூதி அரேபியா தீர்மானம்!

இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வீட்டுப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும்போது அறவிடப்படும் கட்டணத்தை குறைப்பதற்கு சவூதி அரேபியா தீர்மானித்துள்ளது. பிலிப்பைன்ஸ், இலங்கை, பங்களாதேஷ், உகண்டா, கென்யா…

2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரராக லியோனல் மெஸ்ஸி தெரிவு !

2023ஆம் ஆண்டுக்கான FIFA வின் சிறந்த கால்பந்து வீரர் விருதை அர்ஜென்டினா அணியின் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) வென்றுள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளில் தொடர்ந்து மூன்றாவது…

ஓய்வை அறிவித்தார் ஷோன் மார்ஷ்!

அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ஷோன் மார்ஷ் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிமிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஷோன் மார்ஷ் இதுவரை 38 டெஸ்ட் போட்டிகள்,…

நீராடச் சென்ற இரு மாணவிகள் மற்றும் ஒரு மாணவன் மரணம்!

களுத்துறை – களுகங்கையில் நீராடச்சென்ற மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். 15 மற்றும் 16 வயதுகளையுடைய இரண்டு மாணவிகளும் 17 வயதுடைய மாணவரொருவருமே இவ்வாறு உயிரிழந்தனர். களுத்துறை பன்வில…

இலங்கை VS சிம்பாப்வே முதலாவது டி20 போட்டி இன்று!

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று (14) இடம்பெறவுள்ளது. குறித்த போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது. இந்த…

முதன் முறையாக சர்வதேச இரத்தினக்கல் ஆய்வு மையம் இலங்கையில்!

முதன் முறையாக சர்வதேச இரத்தினக்கல் ஆய்வு மையம் ஒன்று இலங்கையில் ஸ்தாபிக்கப்படவுள்ளது. அமெரிக்க மற்றும் சீன நிறுவனங்கள் இணைந்து வழங்கும் முதலீட்டின் ஊடாக பேருவலையில் இந்த ஆய்வு…

பால்மாவின் விலை அதிகரிப்பு!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அடுத்த வாரம் முதல் அதிகரிக்கப்படும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, 400 கிராம் பால்மாவின் விலை 30 ரூபாவினாலும்,…

எண்ணெய் விலை அதிகரிப்பு!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினமும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 72.68…

குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டதால், கிண்ணியா மீனவரின் வலையில் சிக்கிய பெரிய அளவிலான குளத்து மீன்.

கிண்ணியா பகுதியில் உள்ள மீனவரின் வலையில் பெரிய அளவிலான குளத்து மீன் ஒன்று வலையில் சிக்கியுள்ளது . (12) மாலை கடலுக்கு சென்ற போது குறித்த மீனவரின்…