Category: News

All news will be updated here

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்தியா பயணம்!

இந்திய அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ அழைப்பினை ஏற்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள் நாளைய தினம் (05) இந்தியாவிற்குச் செல்கின்றனர். தேசிய மக்கள் சக்தியின்…

அதிவேகப் பாதையில் மெதுவாக சென்றால் அபராதம்..!

அதிவேகநெடுஞ்சாலையில் குறைந்தபட்ச வேகத்தை விட குறைவான வேகத்தில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக, சட்டத்தை அமுல்படுத்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது. அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்படும்…

மூன்றாம் தவணைக்கான பாடசாலை நாளை ஆரம்பம்..!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை திங்கட்கிழமை (05) ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை உயர்தரப் பரீட்சை…

தம்பலகாமத்தில் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வு!

இலங்கை நாட்டின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று (04) கொண்டாடப்படுகிறது.திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலகத்திலும் குறித்த சுதந்திர தின நிகழ்வு பிரதேச செயலாளர்…

இராக், சிரியாவில் அமெரிக்க ராணுவம் வான்வழித் தாக்குதல்!

வாஷிங்டன் : இராக் மற்றும் சிரியாவில் அமைந்துள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து, 85 இடங்களில் அமெரிக்க படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இராக் எல்லையையொட்டிய ஜோா்டானின் ருக்பான்…

பிறருடனான உரையாடலில் நம்மை வளர்க்கும் அறிவு

ஒன்றிணைந்து மகிழ்வுடன் கற்கும்போது வளர்ச்சியடைகின்றோம் முதிர்ச்சியடைகின்றோம். நண்பர்கள், ஆசிரியர்கள், கல்வி கற்க உதவுபவர்கள் என அனைவரோடும் நல்ல உரையாடலை நாம் ஏற்படுத்துகின்றோம் அறியாமை பயத்தை வளர்க்கின்றது, பயம்…

சுதந்திர தின நிகழ்வை புறக்கணித்தார் சஜித்!

சுதந்திர தின நிகழ்வை புறக்கணித்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார். அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவும் சுதந்திர…

இறுதிச் சடங்குகளுக்கான கட்டணம் குறைப்பு!

கொழும்பு மாநகர சபையினால் அண்மையில் அதிகரிக்கப்பட்ட இறுதிச் சடங்குகளுக்கான கட்டணங்களை குறைப்பதற்கு ஜனாதிபதியின் தலையீடு அவசியம் என கொழும்பு மாநகர சபை கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பு மாநகர…

குருநாகல் மலியதேவ கல்லூரி மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது விவாதம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது

குருநாகல் மலியதேவ கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது விவாதம் 2024.01.30 ஆம் திகதி ஜனாதிபதி செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்து இலங்கை பாராளுமன்றத்தின்…

பாணின் நிகர எடை குறித்த வர்த்தமானி அறிவித்தல்!

பாணின் நிகர எடை குறித்த வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது.அதன்படி பாணிற்கான 450 கிராம் என்ற நிகர எடை காட்சிப்படுத்தப்பட வேண்டுமென அந்த…

ஜெர்மனியில் இன்று முதல் அமலுக்கு வருகிறது 4 நாள் வேலை திட்டம்

உலகம் முழுவதும் பல வளர்ந்த நாடுகள் குறைவான வேலை நேரத்தை செயல்படுத்தி வருகின்றன. குறிப்பாக, பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, ஜப்பான், ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நாடுகளில்…

பூமியை நோக்கி வரும் அபாயகரமான சிறுகோள்!

சுமார் 890 அடி விட்டம் கொண்ட, அபாயகரமான சிறுகோள் ஒன்று பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. 2008 OS7 பெயரிடப்பட்டுள்ள அந்த சிறுகோள், வெள்ளிக்கிழமை பிற்பகல்…

ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது!

ஒன்று முதல் 5 வரையான சகல ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சு விடுத்துள்ள…

புற்றுநோயை கண்டறியும் பாக்டீரியா

புற்றுநோய் ஒரு கொடிய நோய். ஆரம்பத்திலேயே அதைக் கண்டுபிடித்தால் மட்டுமே நோயாளிகளைக் காப்பாற்ற முடியும். அதிலும் குறிப்பாக, குடல் புற்றுநோயைக் கண்டறிய தற்போதுள்ள முறைகள் அதிக செலவு…

TIN இலக்கத்தை பெறாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் இடைநிறுத்தம்!

TIN இலக்கத்தை பெறாத நபர்களுக்கு அபராதம் விதிப்பதை உள்நாட்டு இறைவரி திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது. நிதியமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதலாம் திகதி…

கடற்றொழில் அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபாய்!

வடக்கு மாகாணத்தில் கடற்றொழில் அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கரைச்சி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் கருத்துரைத்த…

சஃபாரி ஜீப் ரக வாகனங்களுக்கான கட்டணம் அதிகரிப்பு!

யால மற்றும் பூந்தல ஆகிய சரணாலயங்களில் சுற்றுலாவுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள ஜீப் ரக வாகனங்களுக்கான கட்டணம் 2,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் முதலாம் திகதி முதல் இந்த புதிய…

பொருளாதாரப் பயங்கரவாதத்திலிருந்து நாட்டைக் காப்பாற்ற இணையுங்கள் – சஜித் பிரேமதாச இராணுவத்திற்கு அழைப்பு!

நாட்டின் பெரும் பணக்கார கோடீஸ்வரர்கள் 1212 கோடிக்கும் அதிகமான வரி செலுத்தாதுள்ளனர். ஆனால், VAT அதிகரிப்பால் சாதாரண மக்கள் மாதந்தோறும் 30,000 கோடிக்கு மேல் வரி செலுத்துகின்றனர்.…

தொழுநோயாளர்களி எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு! நாடு முடக்கப்படும் சாத்தியமா?

இலங்கையில் தொழுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதுடன், தற்போது அதிகளலான மக்கள் மத்தியில் தொழுநோய் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தின் இறுதி ஞாயிற்றுக் கிழமை உலக…

சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் இன்று!

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளன.…