Category: News

All news will be updated here

மூதூர் இரட்டை கொலை!
15 வயது “பேத்தி” கைது!

குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் குறித்த சிறுமியிடம் பொலிஸார் மேற்கொண்ட நீண்ட நேர விசாரணையின் பின்னர் குறித்த சிறுமி தானே குறித்த கொலையைச் செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.…

புல்மோட்டை இல்மனைட் தொழிற்சாலையில் ஆர்ப்பாட்டம் !!

புல்மோட்டை இல்மனைட் தொழிற்சாலையில் புதிதாக நியமிக்கப்பட்ட 83 பேருக்கு கடந்த 9 மாதமாக சம்பளம் வழங்கப்படாததால் இன்று(07) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த அரசாங்கத்தின் போது நியமனம் வழங்கப்பட்டிருந்த…

(2025-02-22) சவூதி அரேபியாவின் ஸ்தாபக தினம்

சவூதி அரேபியாவின் ஸ்தாபக தினம் என்பது வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த ஒரு நாளாகும். இது ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 22 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. ஸ்தாபக தினம் சவூதி…

மாலைத்தீவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு…!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் மாலைத்தீவு குடியரசின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீலுக்கும் (Abdulla Khaleel) இடையிலான சந்திப்பு இன்று (20) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கடந்த தேர்தல்களில்…

காதலர் தினத்தைக்கொண்டாட காதலி மறுப்பு :  உயிரை  மாய்த்துக்கொண்ட காதலன்..!

காதலர் தினத்தைக்கொண்டாட யாழ்ப்பாணம் செல்ல தனது காதலி விரும்பாததால் மனமுடைந்த கிளிநொச்சியைச்சேர்ந்த இளைஞரொருவர் நேற்று கிணற்றில் குதித்து உயிரைமாய்த்துக் கொண்டுள்ளார். கிளிநொச்சி தர்மபுரம் ல், அம்பலபொக்கணை பகுதியைச்சேர்ந்த…

முல்லைத்தீவில் கரை ஒதுங்கிய மியன்மார் படகு
103 பயணிகளுடன் திருமலைக்கு வருகின்றது..!!

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 வெளிநாட்டு பயணிகள் அடங்கிய படகொன்று இன்று வியாழக்கிழமை (19) கரை ஒதுங்கியுள்ளது. குறித்த படகொன்று திசைமாறி வந்து கரையொதுங்கியுள்ளதாகவும், குறித்த படகில்…

10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கி கொலைசெய்த நபர் தடுப்பிலிருந்து தப்பிச் சென்று 6 மாதங்களின் பின் கைது…!

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 55…

புலனாய்வு அறிக்கையிடல் செயலமர்வு..!!

AHRC நிறுவனத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான புலனாய்வு அறிக்கையிடல் தொடர்பான செயலமர்வு இன்று (15) திருகோணமலையிலுள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது. இதன்போது புலனாய்வு…

திருகோணமலை திரியாய் கடற்படை தள கடற்கரையில் அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது!!

இன்று காலை திரியாய் கல்லறாவ கடற்கரை பகுதியில் குறித்த சடலம் கரை ஒதுங்கியுள்ளது. சடலம் அடையாளம் காணமுடியாத நிலையில் காணப்படுவதுடன் வெளிநாட்டவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. குறித்த…

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களுக்கு ஆதரவளிக்க தயார் – அஷ்ரப் தாஹிர் MP

10வது பாராளுமன்ற முதலாவது அமர்வில் உரையாற்றிய ஜனாதிபதி அரச கொள்கை பிரகடன உரையில் நாட்டினுடைய அபிவிருத்தி, நாட்டினை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பது, மக்களின் வறுமை நிலையினை இல்லாதொழிப்பது…

புல்மோட்டையில் ஆசிரியர்  ஒருவர் மர்மமான நிலையில் சடலமாக மீட்பு!!

புல்மோட்டை மத்திய கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வந்த நட்பிட்டிமுனையை பிறப்பிடமாகவும் முல்லைத்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட நூஹு லெப்பை மொகமட் முபீஸ் ( வயது 28 ) இன்று…

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவில் இடம் பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயம்!!

திருகோணமலை அநுராதபுரச் சந்தியில் வியாழனன்று (2024.10.31) மாலை இரு குழுக்களிடையே இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த வன்முறைச்…

திண்மக் கழிவகற்றல் செயற்பாடுகளுக்கு பயன்படுத்திவந்த உழவு இயந்திரம் திருத்தும் பணிகள் நிறைவு!!

புல்மோட்டைப் பகுதியில் திண்மக் கழிவகற்றல் செயற்பாடுகளுக்கு பயன்படுத்திவந்த உழவு இயந்திரம் நீண்ட நாட்களாக பழுதடைந்து காணப்பட்டதால் திண்மக் கழிவகற்றல் செயற்பாடுகளினை சீராக மேற்கொள்வதில் தாமதங்கள் ஏற்ப்பட்ட நிலையினைக்…

புல்மோட்டை மாட்டு அறுவைச் சாலை கட்டிடம் திருத்தும் பணிகள்!!

நீண்ட நாட்களாக சேதமடைந்து காணப்பட்ட புல்மோட்டை பகுதியிலுள்ள குச்சவெளி பிரதேச சபைக்கு சொந்தமான அறுவைச் சாலைக் கட்டிடம் குச்சவெளி பிரதேச சபையின் செயலாளர் திரு. வெ. இராஜசேகர்…

அறுகம்பை பகுதியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கூறப்படும் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்!!

கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் வைத்து இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர், சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார். சம்பவம் தொடர்பான மேலதிக…

இலங்கை போக்குவரத்து சபை பேருந்து விபத்து!!

வவுனியாவிலிருந்து செட்டிகுளம் நோக்கி சென்ற இ.போ.ச. பேருந்து வீரபுரம் பகுதியில் பேருந்து தரிப்பிடத்தில் மோதி விபத்து பயணிகள் தெய்வாதீனமாக உயிர் தப்பினர்…

ரயிலில் மோதி தாயும் மகனும் பலி!!! 😭

சீனக்குடா பகுதியைச் சேர்ந்த ரன்மடு ஹேவகே நிஷாந்தி (வயது 47) மற்றும் அவரது மகன் ஷெஹான் ஜயம்பதி பெரேரா (10) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். தந்தை கொண்டு…