Category: குச்சவெளி

தி/தி /இலந்தைக்குளம் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையின் பரிசளிப்பு நிகழ்வு!

இன்றைய தினம் பாடசாலை அதிபர் N. M. Aaskeen(SLPS) அவர்களின் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில் தலைமை விருந்தினராக சாகரபுர விகாராதிபதி என்பவரும் கௌரவ…

தென்னமரவடி மக்களின் வருமானம் உயர்ந்துள்ளது!

AHRC நிறுவனத்தினால் குச்சவெளி தென்னமரவடி கிராமத்தில் வாழும் மக்களின் இருப்பை நிலைநிறுத்தும் முகமாக அங்கு மீன்பிடியில் ஈடுபடும் 12 மீனவ குடும்பங்களுக்கு (ஆண், பெண்) 27 இலட்சம்…

குச்சவெளி பள்ளவக்குளம் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுவரும் நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை (RO Plant) பார்வையிட்டார் – MS.தெளபீக் SLMC

தேசிய சமூக நீர்வழங்கள் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் குச்சவெளி பள்ளவக்குளம் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுவரும் நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை (RO Plant) நேற்று (13. 02. 2024)…

திருகோணமலை மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கான தொழிற்சந்தை!

திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தொழில் வழிகாட்டல் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட திருகோணமலை மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கான தொழிற்சந்தை நேற்று (07)…

மகன்களை அடித்து காணொளி வெளியிட்ட தந்தை கைது….!

திம்புல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டமொன்றில் தனது இரண்டு பிள்ளைகளை கொடூரமாக தாக்கி சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட, தந்தை ஒருவர் இன்று (07) கைது செய்யப்பட்டுள்ளதாக திம்புல…

எப்சம் உப்பில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியுமா?

எப்சம் உப்பு பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. உடல் நலத்தை பாதுகாப்பது மட்டுமின்றி, சரும பாதுகாப்பிற்கும் முடி ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. மன அழுத்தம், பதற்றத்தையும் குறைக்கிறது. எப்சம்…

பன்றிக்கு வைக்கப்பட்டிருந்த வெடியில் சிக்கி குடும்பஸ்தர் பலி..!

முல்லைத்தீவில் பன்றி வெடியில் சிக்கி படுகாயமடைந்த குடும்பஸ்தர் சிகிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மணவாளன் பட்ட முறிப்பு பகுதியில் இன்று…

இராக், சிரியாவில் அமெரிக்க ராணுவம் வான்வழித் தாக்குதல்!

வாஷிங்டன் : இராக் மற்றும் சிரியாவில் அமைந்துள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து, 85 இடங்களில் அமெரிக்க படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இராக் எல்லையையொட்டிய ஜோா்டானின் ருக்பான்…

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் மாற்றம்?

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்காமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று முற்பகல் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை…

இலங்கையின் 76வது தேசிய சுதந்திர தின விழா மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளது!

இலங்கையின் 76வது தேசிய சுதந்திர தின விழா கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது. மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் எதிர்வரும் நான்காம் திகதி…

புதிய திணைக்களத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி!

கறுவா அபிவிருத்தித் திணைக்களம் எனும் பெயரில் புதிய திணைக்கள மொன்றை நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்போது ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் கீழ் இயங்கி வருகின்ற தேசிய…

பெலியத்தை துப்பாக்கிச் சூட்டில் அபே ஜனபல கட்சியின் தலைவர் உயிரிழப்பு!

அரசியல்வாதி பலிசர்ச்சைக்குரிய பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரும் இக்கட்சியின் ஊடாகவே தேர்தலில் போட்டியிட்டிருந்தார். எனினும் குறித்த தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்வது…

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்களுக்கு தொழில்சார் வழிகாட்டல்களை வழங்கும் விசேட வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். குறித்த…

மீண்டும் ஜனாதிபதியாக ரணில்?

மக்களின் வாக்குகளின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் அந்த பதவிக்கு வருவது கடினமான விடயம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…

நடமாடும் சேவை விண்ணப்பம் கொடுத்தவர்களிற்கான அறிமித்தல்

நாளை 2024.01.18 அன்று நடைபெறவிருக்கும் நடமாடும் சேவை சம்பந்தமாக பிரதேச செயலகத்தால் சிறிய மாற்றம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி இன்று மாலைக்குள் தங்கள் தனிப்பட்ட தொலைபேசிக்கு அழைப்பு…

தைக்கப்பட்ட ஆடைகளின் விலை அதிகரிக்குமா?

வற் வரி உயர்த்தப்பட்டுள்ள போதிலும் தைக்கப்பட்ட ஆடைகளின் விலை சந்தையில், அதிகரிக்கப்படவில்லையென ஆடை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். வற் வரி அதிகரிப்பு காரணமாக சில ஆடை வர்த்தகர்கள் தைத்த…

பால்மாவின் விலை அதிகரிப்பு!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அடுத்த வாரம் முதல் அதிகரிக்கப்படும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, 400 கிராம் பால்மாவின் விலை 30 ரூபாவினாலும்,…

பாடசாலை மாணவர்களின் ஜனவரி சீசன் டிக்கெட் இரத்து

பாடசாலை மாணவர்களின் ஜனவரி மாதத்திற்கான சீசன் டிக்கெட் இரத்துச் செய்யப்பட்ட விவகாரத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பாரளுமன்றத்தின் கவனத்திற்கு இன்று கொண்டு வந்தார். ஜனவரி மாதம்…

குச்சவெளியில் விதைப்பந்துகள் விதைக்கும் நடவடிக்கை

குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காட்டுப் பகுதியில் இன்று (2024/01/05) விதைப்பந்து வீசும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. குச்சவெளி சிவில் வலையமைப்பினர் , கே. வி. சி. மற்றும்…