Category: குச்சவெளி

கொரோனாவ தொடர்பாடலுக்கு ஹாட் லைன் இலக்கம் அறிமுகம்

கொரோனா வைரஸ் தொடர்பான தகல்வல்களை அறிந்துகொள்ள அல்லது தெரியப்படுத்த பொதுமக்கள் அழைக்க வேண்டிய ஹாட் லைன் நம்பர் ஒன்றை ஜனாதிபதி செயலணிக் குழு இன்று வெளியிட்டுள்ளது. 117…

KVC Poem

கொஞ்சும் மழலை கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து போகிறது …

பாசமலையோ பருமனாகிப்போனாலும்பக்கத்தில் நீ இல்லாததால்பாசம் வைத்த என் நெஞ்சு மட்டும் …. பாதருகிறது … கவலை குடிகொண்டுஎன் நெஞ்சு கணக்கிறது … கல் நெஞ்சமா என் நெஞ்சு…

இலங்கை ஜனாதிபதியினால் சுகாதார அமைச்சுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு

கொரோனா தொற்று தொடர்பாக இன்று நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி பத்ராணி ஜயவர்தன தொலைபேசியின் ஊடாக கலந்துகொண்டு இவ்வாறு தெரிவித்தார். தற்போதைய நிலைமையில்…

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் அவர்களின் கட்சி தாவல்.

முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழு உறுப்பினருமான ஆர்.எம்.அன்வர் அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்…

குச்சவெளி பிரதேச சபை தவிசாளரின் விசேட அறிவித்தல்.

தற்போது நாட்டை அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் தொடர்பாக பொது மக்கள் மிக விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய தேவை இருப்பதன் காரணமாக எமது குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட…

அமெரிக்கா ஜனாதிபதி டிரம்புக்கு ஏன் கொரோனா பரிசோதனை?

அமெரிக்கா ஜனாதிபதி ஒரு வாரத்திற்கு முன்பு பிரேசிலில் இருந்து வந்த குழு கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிலருக்கு கொரோனா வைரஸ் இருப்பது…

பகிரங்க பொது மக்கள் வைபவங்கள், கூட்டங்களை தவிர்க்குமாறு வலியுறுத்தல்

எதிர்வரும் 2 வார காலப்பகுதியில் பகிரங்க பொது மக்கள் வைபவங்களை நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி…

கொரோனா : இந்தியாவில் முதல் மரணம்; நடந்தது என்ன?

கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவின் கர்நாடகாவை சேர்ந்த 76 வயது முதியவர் உயிரிழந்தது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் பி. ஸ்ரீராமுலு தமது டுவிட்டர்…

முக்கிய ஐரோப்பிய நாட்டு விமானங்களை இலங்கை நுழையத் தடை!

பிரான்ஸ், ஸ்பெயின், ஜேர்மன், சுவிஸர்லாந்து, நெதர்லாந்து, டென்மார்க், சுவிடன் மற்றும் ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கான விமான சேவைகளை நாளை (15) நள்ளிரவிலிருந்து எதிர்வரும் 2…

எதிர்வரும் ஜூன் மாதத்துக்குள் கொரோனாவை விரட்டலாம்..!

சீனாவின் மூத்த மருத்துவ அதிகாரி ஜோங் நன்ஷான், “உலக நாடுகள் ஒன்றிணைந்தால் நிச்சயமாக வரும் ஜூன் மாதத்துக்குள் கொரோனா வைரஸை ஒழித்துவிடலாம்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவர்…

ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான முதன்மை வேட்பாளர் தெரிவு

பொதுஜன பெரமுன கட்சியின் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான முதன்மை வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் கையொப்பமிட்டு உள்ளார்.

181பேர் தனிமைப்படுத்தலுக்காக மட்டக்களப்பில்.

தென்கொரியா மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் இருந்து இன் காலை 10/03/2020 வந்தடைந்த இலங்கையைச்சேர்ந்தவர்கள் 179 பேர்,மற்றும் வெளிநாட்டு பிரஜைகள் 2 பேரை தனிமைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.…

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அன்வர் அவர்களின் கட்சித் தாவல்..

ஸ்ரீ லங்கா முஸ்லீம் கங்கிரஸ் மத்திய குழு தலைவர் அன்சார் ஹாஜியாரின் தலைமையில் மாகாண சபை முன்னால் உறுப்பினர் ஏர். எம். அன்வர் அவர்கள் கட்சி தாவுவதாக…

படகுகள் சேதமடையாமல் கரைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளல்.

மீனவர் படகுகளை சேதமில்லாமல் கொண்டுவருவதற்கான நடவடிக்கை சல்லிமுனை மீனவர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைய மீனவர்களின் படகுகள் சேசதமடையாமல் கரைக்கும் உரிய இடத்திற்கும் கொண்டு செல்வதற்கு தடையாக இருக்கின்ற கற்களை…

பாலர்களின் சந்தை!!!

இன்று 05/03/2020 தி/அந்நூரியா பாலர் பாடசாலை சிறார்களின் சந்தை நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் குச்சவெளி பிரதேச சபைக்குட்ப்பட்ட பிரமுகர்கள்,மற்றும்,ஆசிரியர்கள்,மாணவர்கள்,பங்கேற்றனர். இந்நிகழ்வு சுமார் காலை 9:30க்கு ஆரம்பிக்கப்பட்டு பகல் 12மணி…

மஹர சிலையை அகற்றுமாறு உத்தரவு.

சுமார் நூறு வருடங்கள் பழமைவாய்ந்த மஹர ஜும்மா பள்ளியில் சிலை வைக்கப்பட்டது யாவரும் அறிந்ததே ஈஸ்டர் தின தாக்குதலுக்கு பின்பு பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டுக்குள் வந்த இந்தப்பள்ளியில்…

காணி அனுமதிப்பத்திரம் வழங்கல்

காணிகளுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு..

இன்று 29. 2 .2020 குச்சவெளி தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற மக்களுக்கான காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதில் கௌரவ இராஜாங்க அமைச்சர் சுசந்த…

பெண்கள் தொடர்பான வன்முறைகள் ஹிருணிக்கா ஆவேசம்.

பெண்கள் தொடர்பான வன்முறைகள் பொதுஜன பெரமுனவின் ஆசிக்காலத்திலே அதிகளவு இடம்பெற்றிறுப்பதாக பாரளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா ஹேமசந்த்ர தெரிவித்தார். 2020 ஆண்டின் முதல் மாத காலப்பகுதிக்குல் சுமார் 142…

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் முற்போக்கு கூட்டணி!!

சஜீத் பிரேமதாச தலமையிலான ஐக்கிய மக்கள் சக்தி எனும் கூட்டனியுடன் தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று (26/02/2020) உத்தியோக பூர்வமாக அறிவித்தது. இன்று பாரளுமன்ற கட்டிடத்தொகுதியில் செய்தியாளல்…

மஹர சிறைச்சாலை புத்தர்சிலை விவகாரம்!

மஹர சிறைச்சாளைக்குள் 100வருடம் பழமை வாய்ந்த பள்ளிவாயலை புத்தர் சிலையை வைத்து அதனை தமது இழைப்பாறும் விடுதியாக மாற்ற முனைந்தது மிகவும் கன்டிக்கத்தக்க விடயமென அகில இலங்கை…