Category: குச்சவெளி

நுவரெலியா வசந்தகால கொண்டாட்டம் தொடர்பில் ஆய்வு

இலங்கை நுவரெலியா பகுதியில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் வசந்தகால கொண்டாட்டம் நடைபெற்று வந்தது. 2020ம் ஆண்டிற்கான கொண்டாட்ட வேலைத்திட்டம் 2019ம் ஆண்டு டிசம்பர் மாதமே ஆரம்பமானது.…

வாகனங்களுக்கான தண்டப்பணம் – செலுத்துவதற்கு காலம்

தபால் அலுவலகங்கள் மூலம் தண்டப்பணம் செலுத்துவதற்கான நிவாரண காலத்தை இலங்கை அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கையில் 2020-03-01ஆம் திகதிக்கு பின்னர் வழங்கப்பட்டுள்ள வாகன தண்டப்பண ஆவணம், 14…

புத்தாண்டை வீட்டிலிருந்தே கழிப்போம்.

எதிர்வரும் புத்தான்டை வீட்டிலிருந்து உறவுகளுடன் கொண்டாடுமாறு அதிமேதகு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்னும் சில நாட்களின் பின்பு வர இருக்கும் தமிழ்,சிங்கள…

கொரோனா தொற்று நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு இலவச காப்புறுதி

இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் அதிரடி அறிவிப்பு: கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு விஷேட காப்புறுதி வழங்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இக்காப்புறுதியானது கோவிட்-19 நோய் தடுப்பு…

சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு இன்றும் பல மில்லியன் அன்பளிப்பு

இலங்கையில் இன்று (08) கோவிட் 19 சுகாதார பாதுகாப்பு நிதியத்திற்கு 97மில்லியன் ரூபாய்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது. அமைச்சர் சமல் ராஜபக்ஷ தனது அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள்…

ஊரடங்கு பற்றிய புதிய தகவல்கள்

இலங்கையில் கொரோனா வைரஸ் நோயிலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. இதனடிப்படையில் கொரோனா வைரஸினால் அடையாளம் காணப்பட்ட மாவட்டங்களை தவிர ஏனைய அனைத்து…

இலங்கையில் உயிரிழப்பு அதிகரிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக உலகெங்கும் நாடுகளிலும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது. இலங்கையில் 07வது நபர் இன்று கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளார்.

ஊரடங்கு சட்டத்தின் போது அனுமதிப் பத்திரம் வழங்குதல்

இலங்கையில் அவசரகால நிலையில் அனுமதிப்பத்திரம் விடயமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ வின் ஆலோசனைக்கு அமைய பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமசிங்க புதிய முறையொன்றை வகுத்துள்ளார். அவசரகால…

தம்புள்ள மரக்கறி (பிரத்தியேக பொருளாதார) நிலையம் மூடப்பட்டது.

தம்புள்ள பிரத்தியேக பொருளாதார நிலையமான Dambulla Dedicated Economic Center இன்று முதல் மறு அறிவித்தல் வரும்வரை மூடப்பட்டுள்ளது என்று அதன் தலைவர் சன்னா அராவ்வள (Channa…

குச்சவெளி பிரதேச சபை தவிசாளரினால் திருகோணமலை சிறைச்சாலை கைதிகளுக்கு உதவிகள் வழங்கிவைக்கப்பட்டது.

தற்போது நாட்டை அச்சுறுத்தி வருகின்றன Covid-19 என்கிற கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிற இந்த சூழ்நிலையில் திருகோணமலை சிறைச்சாலையில் உள்ள கைதிகள்…

குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் தலைமையில் திரியாய் கல்லம்பத்தை கிராமத்தில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

தற்போது நாட்டினை அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் தொற்றினால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அன்றாட உணவுகளுக்கு கூட மிகவும் கஷ்டப்படுகின்றனர். அதற்கமைய குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட…

தனிமைப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக வீடு திரும்பினார்கள்

இலங்கை முல்லைத்தீவு பகுதி கேப்பாபுலவு தனிமைப்படுத்தும் முகாமில் இருந்து நேற்று 203 பேர்கள் வீடு திரும்பினார்கள். இவர்கள் அனைவரும் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்…

கர்ப்பிணி பெண்களுக்கு சில ஆலோசனைகள்

01- சந்தோஷமாக இருக்கும் தருணத்தில் ஒன்று தான் கர்ப்பமாக இருக்கும் காலம் இந்த காலத்தில் கொரோனா பயத்தால் வீணாக்காமல் சந்தோஷமாக இருங்கள். நீங்கள் கொரோனா கொரோனா என்று…

குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் தலைமையில் குச்சவெளி பொலிஸ் நிலைய பகுதியில் சிரமதானப்பணி.

தற்போது நாட்டையே அச்சுறுத்தும் COVID-19 தாக்கம் காரணமாக மக்கள் மிகவும் அச்சத்தில் இருக்கின்ற இந்த சூழ்நிலையில் எமது குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மக்களின் பாதுகாப்பு குறித்து…

சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு 66 மில்லியன் ரூபாய்கள் அன்பளிப்பு

2 நாட்களில் சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு 66 மில்லியன் ரூபா அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் டலஸ் அழகப்பெறும தனது அமைச்சுப் பதவிக்கு உரித்தான ஏப்ரல் மாத சம்பளத்தையும்…

எனது வியாபாரதை கட்டியெழுப்ப இன்னும் 10 வருடம் தேவை!!!

நாட்டின் சுற்றுளாத்துரை பெரிதும் வீழ்ச்சி கண்டிருப்பது ஒரு மறுக்க முடியாத உண்மையாகும் திருகோணமலை அலஸ் தோட்டம் உணவக உரிமையாளர் தனது பாரிய வியாபார வீழ்ச்சியை இவ்வாறு எம்மோடு…

பிரேசில் கால்பந்து வீரர் நிதியுதவி

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகளவில் பெரும்பாலான இடங்களில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனைக் கருத்தில் கொண்டு மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு செல்வந்தர்கள் வறுமைக் கோட்டின் கீழ்…

கொரோனா வைரஸ் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் இரண்டு நபர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதனடிப்படையில் இலங்கையில் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 178 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சு…

தனிமைப்படுத்தப்பட்டு வீடு திரும்பியவர்கள் கவனத்திற்கு

இலங்கையில் முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை இருந்து இதுவரை மொத்தம் 3169 நபர்கள் வீடு திரும்பினார்கள். இவ்வாறு வீடு திரும்பியவர்கள் கட்டாயம் 2வாரங்கள் வீட்டில் தன்னைத்…