Category: குச்சவெளி

நான் இறந்து விடுவேனோ என்ற எண்ணம் என்மனதை தாக்கியது போரிஸ் ஜோன்சன்!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தபோது என் இறப்பை அறிவிக்க டாக்டர்கள் திட்டத்தை தயார் செய்து வைத்திருந்தனர் என பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். போரீஸ் ஜான்சன்,…

ஊரடங்காள் சுமார் 7மில்லியன் பெண்கள் கர்ப்பம் அடைவர் ஐ .நாடு தெரிவிப்பு!!!

கொரோனா ஊரடங்கால் 70 லட்சம் பெண்கள் கர்ப்பம் அடையாளாம் என ஐக்ககிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஊரடங்கு காரணமாக பெண்கள் கருத்தடை வசதிகளை இழந்துள்ளதால் இந்நிலை ஏற்ப்பட்டுள்ளதாக…

முன்னால் அமைச்சர்களுக்கான மாநாடு!!!

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான மாநாடு நாளை இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை தீர்மானத்துக்கமைய முன்னால் அமைச்சர்கள் 225 பாரளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பு நாளை இடம்பெறுமென அலறி மாலிகை…

கல்வியமைச்சின் திட்டம் – நாட்டுக்கு பெறுமதியான நூல்

அன்பார்ந்த சிறுவர்களே, தற்காலத்தில் உலகம் பூராகவும் பரவி வரும் கொவிட் 19 வைரஸ் தொற்று நோய் காரணமாக இந்நாட்டின் 43 இலட்சம் அளவிலான பாடசாலை மாணவர்கள் வீட்டிற்குள்…

குழந்தைகளை எப்படி வளர்க்கின்றோம் என்பதில் கவனம் தேவை

குழந்தைகளை “குறைகூறி” வளர்த்தால் அந்த குழந்தைகள் நம்மை “வெறுக்க” ஏற்றுக்கொள்கின்றனர். குழந்தைகளை “அடக்கி” வளர்த்தால் அந்த குழந்தைகள் “சண்டை” போடக்கற்றுக் கொள்கிறது. குழந்தைகளை “அவமானப்படுத்தி” வளர்த்தால் அந்த…

க.பொ.த.(சா/த) பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு குச்சவெளி பிரதேச சபை தவிசாளரின் வாழ்த்துச் செய்தி.

இன்று வெளியிடப்பட்ட க.பொ.த.(சா/த) பரீட்சையில் சித்தியடைந்த மாணவ, மாணவிகளின் பெறுபேறுகளினையிட்டு பெறுமகிழ்ச்சி அடைகிறேன். அத்துடன் இவர்களின் கல்விக்கு உதவிய பெற்றார்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை…

குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் தலைமையில் உலமாக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

நாட்டை மிகவும் அச்சுறுத்தி வருகின்ற Covid-19 என்கின்ற கொரோனா வைரசின் தாக்கத்தினால் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது இதனால் நாட்டின் பொருளாதாரம் முடக்கப்பட்டுள்ளதுடன் மக்களின் வாழ்வாதாரமும் மிகவும்…

புல்மோட்டை கரையாவெளி பகுதிகளில் குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் தலைமையில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

Covid-19 அச்சத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தவிசாளர் அவர்களின் தலைமையில் தொடர்ச்சியாக வீடு வீடாக சென்று உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்று 24.04.2020…

Duo

நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகள்

இலங்கையில் கொரோஸா வைரஸ் காரணமாக கொழும்பு புறக்கோட்டை மெனிக் சந்தை மூடப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு மரக்கறிகள் உற்பத்தியாளர்கள் நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்திற்கு மரக்கறிகளை அனுப்புமாறு…

குச்சவெளியில் ATM இயந்திரம் அமைப்பது தொடர்பாக.

குச்சவெளி பிரதேசமானது பிரதேச செயலாளர் பிரிவின் மத்திய நிலையமாக காணப்படுவதுடன் இங்கு அதிகளவான அரச திணைக்களங்கள் காணப்படுகிறது. இத் திணைக்களங்களில் மேற்கொள்ளப்படுகின்ற வங்கி நடவடிக்கைகள் அனைத்தும் இங்கு…

வீடியோ இணைப்பு- முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா அவர்களின் அறிவுரை.

https://www.kuchchaveli.com/wp-content/uploads/2020/04/முன்னால்-கிழக்கு-மாகாண-ஆளுனர்-Dr.ஹிஸ்புல்ல-Source-1-1.mp4 🖕🖕🖕🖕 இணைப்பை அழுத்தவும்.

உணவு தட்டுப்பாடு நிலவும் சாத்தியம்.

எதிர்வரும் காலங்களில் உலகலாவிய ரீதியில் பல மில்லியன் கணக்கான மக்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படலாம் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. கொவிட் 19 தொற்றின் காரணமாக…

சீனாவுக்கு எதிராக அமெரிக்கா வழக்கு

அமெரிக்கா திடீரென உலக சுகாதார அமைச்சுக்கு நிதி உதவியை நிறுத்தியதாக அறிவித்து அனைவரையும் சிந்திக்க வைத்தது. அதே தொடரில் இன்னுமொரு முடிவையும் எடுத்துள்ளது. சீனாவுக்கு எதிராக அமெரிக்கா…

இந்தியா VS ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி

சமகாலத்தில் இருந்து உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல இடங்களில் மக்களிளை பாதுகாக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக பல…

மட்டக்களப்பு அரச அலுவலகங்களில் தொற்று நீக்கி விசிரல் பணிகள்

கொரோனா வைரஸ் காரணமாக உலகளவில் பல இடங்களில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி மக்களை கொரோனா தொற்றுநோயில் இருந்து பாதுகாத்தனர். இதனடிப்படையில் இலங்கையிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 20ம்…

குச்சவெளி பிரதேச சபை தவிசாளரின் வேண்டுகோள்.

குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட சனசமூக நிலையங்களின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் நிருவாகிகளுக்கு தவிசாளர் விடுக்கும் விசேட அறிவிப்பு. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள covid-19 என்கிற வைரஸ்…

புல்மோட்டை நூராணியா நகர், அரபாத் பகுதிகளில் குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் தலைமையில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

Covid-19 அச்சத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தவிசாளர் அவர்களின் தலைமையில் தொடர்ச்சியாக வீடு வீடாக சென்று உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்று 21.04.2020…

மக்கா மதீனா புனித தளங்களில் ரமழான் மாதத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள விதிமுறைகள் வெளியிடப்பட்டன.

மக்கா மதீனா புனித தளங்களில் ரமழான் மாதத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள விதிமுறைகள் வெளியிடப்பட்டன.. தராவீஹ் தொழுகைகளுக்கு பொது மக்களுக்கு அனுமதி இல்லை. தராவீஹ் தொழுகை 10 ரக்காஅத் ஆக…

குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் தலைமையில் இக்பால் நகர் பிரதேச மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்குவது தொடர்பாக விசேட கலந்துரையாடல்.

நாட்டை மிகவும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மக்கள் மிகவும் கஸ்ட்டப்படுவதுடன் தங்களின் பொருளாதாரமும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இக்பால் நகர் பகுதிகளில் உள்ள மக்களுக்கான…