Category: குச்சவெளி

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டம்!!!

பலவந்த ஜனாஸா எரிப்பினை கண்டித்து இன்றும் கொழும்பு காலிமுகத்திடலுக்கு முன்பாக மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முஜ்லிம் கட்சித்தலைவர்கள், பாரளுமன்ற உறுப்பினர்கள்,முன்னாள் ஆளுநர் அசாத்…

இலங்கையின் முதற் பெண் பொலிஸ்மா அதிபர்.

இலங்கையின் முதல் பெண் பிரதிப் பொலிஸ் மாஅதிபராக பதவி உயர்வு பெற்ற பிம்ஷானி ஜாசிங்காரச்சியின் தொழில் ரீதியான உரிமைகள் மற்றும் தொழிலின் பாதுகாப்புக்காக தமது ஒன்றியம் கட்சி…

சாதாரன/உயர் தர மாணவர்களுக்கான இலவச புலமைப்பரிசில் திட்டம்.

இந்தியாவின் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்கள்,கல்லூரி களில் முற்றிலும் இலவசமாக கா.பொ.ச/த படித்த மாணவர்கள் HNT கற்க்கை நெறி மற்றும் கா.பொ.த. உ/த படித்த மாணவர்கள் பட்டப்படிப்பினையும் (ucg…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை பாரளுமன்றிற்க்கு சமர்ப்பிப்பு!!!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை, சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவிடம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சார்பில்…

கழிவு தேயிலை தூள் ஏற்றிச் சென்ற வாகனம் விசேட அதிரடிப்படையினரால் சோதனை

நேற்று இரவு பூண்டுலோயா பகுதியிலுள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையொன்றுக்கு ஏற்றிச் செல்லப்பட்ட 2,755 கிலோ கழிவு தேயிலைத் தூளை தலவாக்கலை, விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர். மேலும் இரு…

பாகிஸ்தான் பிரதமர் நாளைக்கு இலங்கை விஜயம்

இரண்டு நாட்களுக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாளை இலங்கை வருகிறார். மேலும் பாகிஸ்தானின் அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட…

கணவரின் தாக்குதல் காரணமாக சிகிச்சை பலனின்றி மனைவி உயிரிழப்பு

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சில தினங்களுக்கு முன் நடுவீதியில் பட்டப்பகலில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கியதால் கணவரை பொலிஸார் கைது செய்தனர். குறித்த நபரை…

குச்சவெளி பிரதேச செயலக பொதுமக்கள் தினம்!!!

இன்று 22/02/2021 திங்கள் கிழமை பொதுமக்கள் நாளாகும் இன்றைய தினம் மக்களின் வருகை மிக அரிதாகவே காணப்பட்டது. தற்போதய Covid19 சூழ்நிலை காரணமாக பிரதேச செயலாளர் தனது…

கூட்டுறவு சங்கங்கள் சங்கமம்.

இன்று 20/02/2021 கிழக்கு மாகண கூட்டுறவுச் சங்க தலைவர்கள், , பொதுமுகாமையாளர்கள், பணிப்பாளர்கள் சபை உறுப்பினர்கள் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போன்றோர்களுடன் எதிர்கால கூட்டுறவுச் சங்க அபிவிருத்தியை…

குச்சவெளி மீனவர்களின் மன உளைச்சல்!!!

குச்சவெளி கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்கள் பகல் கடலுக்கு செல்பவர்கள் அருகாமையில் உள்ள கடற்படை முகாமில் பதிவு செய்து விட்டுச்செல்லுமாறும் பின்பு திரும்பி வருகையில் பதிவு செய்ததினை ரத்து…

மாணவர்களின் தேசிய அடையாள அட்டைகளை பிரதேச செயலகத்தில் பெற முடியும்

இந்த முறை க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தமக்கான தேசிய அடையாள அட்டைகளை இன்னும் பெறவில்லையென்றால், பாடசாலை அமைந்துள்ள பிரதேச செயலகத்தில் அது குறித்து…

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு இவாங்கா ட்ரம்ப் வாழ்த்து!

அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பைடனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இவாங்கா ட்ரம்ப் கடவுள் அவருக்கு ஞானத்தையும், தைரியத்தையும் கொடுப்பாக என்று கூறியுள்ளார். மேலும் கூறியதாவது :…

வாஷிங்டனில் இன்று முதல் 20ஆம் திகதி வரை போக்குவரத்து நிறுத்தம்

ஜனாதிபதி பதவி ஏற்பை முன்னிட்டு பாதுகாப்புக் காரணங்களுக்காக வாஷிங்டனுக்குச் செல்லும் பேருந்து சேவைகளை நிறுத்துவதாக முன்னணி பேருந்து நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த முடிவானது டிரம்ப்பின் ஆதரவாளர்கள் வன்முறையில்…

சக வீரர்கள் 12 பேரை சுட்டு கொன்ற 2 ராணுவ வீரர்கள்

ஆப்கானிஸ்தானில் 2 ராணுவ வீரர்கள் சக வீரர்கள் 12 பேரை சுட்டு கொன்றனர். இந்த சம்பவம் ஹெரட் மாகாணத்திலுள்ள ராணுவ முகாமில் நிகழ்ந்தது. இந்த முகாமில் 14…

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்கும் நிகழ்வு 20ம் திகதி

அமெரிக்காவின் 46வது அதிபராக ஜனநாயக கட்சியை சேர்ந்த, ஜோ பைடன், மற்றும் துணை அதிபராக கமலா ஹாரிஸ் ஆகியோர் எதிர்வரும் 20ம் திகதி பதவி ஏற்கின்றனர். இந்த…

அமீரகத்தில் ஒரே நாளில் 3,407 பேருக்கு கொரோனா பாதிப்பு

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட ஒரு லட்சத்து 31,262 டிபிஐ மற்றும் பிசிஆர் பரிசோதனை முடிவுகளில் 3,407 பேருக்கு கொரோனா பாதிப்பு…

ஆசிய சில நாடுகளுக்கு ஜப்பான் தற்காலிக பயணத்தடை

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் இலங்கை உட்பட 11 ஆசிய நாடுகளுக்கு ஜப்பான் தற்காலிக பயணத்தடை விதித்துள்ளது. இந்த தடை ஜப்பானிய பிரஜைகள் அல்லாத வெளிநாட்டவர்களுக்கே…

கடந்த 24 மணி நேரத்தில் 12584 பேருக்கு புதிதாக கொரோனா

இந்தியாவில் ஆரம்பத்தில் பரவிவந்த கொரோனா வைரஸ் தற்போது குறையத் தொடங்கியுள்ளது. அதேவேளை கொரோனா பாதிப்பில் குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் மத்திய சுகாதாரத்துறை அமைச்சு…

மேல் மாகாணத்தில் நேற்று 2025 பேருக்கு கொரோனா பரிசோதனை..!!

கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தில் முகக்கவசம் அணியாது நடமாடிய 2025 பேருக்கு ரெபிட் எண்டிஜன் மற்றும் பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறித்த நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இதுவரையில்…

இணையத்தில் நிதி மோசடி செய்த மூவர் கைது

இலங்கை நுகேகொட பகுதியில் இணையதள மூலமாக நிதி மோசடி செய்த நைஜீரிய நபர் உட்பட 3 பேரை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். மேலும்…