2015ல் மைக்ரோசாப்டின் CEO வான பில்கேட்ஸ் தற்போழுது உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொடூர வைரஸ் தொடர்பாக எச்சரித்ததாக சமூக வலயத்தளங்களில் பரவி வரும் தகவல் உண்மையானதா? அன்று பில்கேஸ் அப்படி என்ன தான் சொன்னார் என்பதை தெளிவுபடுத்தும் காணொளி. உலக தலைவர்கள் என்ன செய்ய வேண்டும் என பில்கேட்ஸ் பணிக்கிறார் தெரியுமா? இதோ காணொளி. YouTube Link here