கடந்த வருடம் -2021/2022 நடைபெற்ற [GCE A/L – GCE O/L] பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களையும், அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வுகள் 25-12-2023 இன்று T/Kin/Central College [National School] கேட்போர் கூடத்தில் வலயக் கல்விப் பணிப்பாளரின் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இருவேறு பிரிவுகளாக நடைபெற்ற இந்நிகழ்வில் காலையில் உயர்தரப் பிரிவில் பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்களும், அவர்களுக்கு கற்பித்த உயர்தரப் பிரிவு ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டார்கள்.

மாலையில் GCE.O/L பரீட்சையில் 9A பெற்ற மாணவர்களும், வலயத்தின் உயர் அடைவிற்காக அர்ப்பணிப்புடன் உழைத்த ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டார்கள்.

By Admin

Leave a Reply