இன்றைய தினம் பாடசாலை அதிபர் N. M. Aaskeen(SLPS) அவர்களின் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் தலைமை விருந்தினராக சாகரபுர விகாராதிபதி என்பவரும் கௌரவ விருந்தினராக முன்னால் அதிபர் சிபுனிஸ் அவர்களும் மற்றும் ஏனைய ஆசிரியர்களும் பெற்றோர்களும் நலன் விரும்பிகளும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தனர்.