Author: R. Sathath

பரீட்சைப் பெறுபேறுகளும் மாணவர்களின் தரவுப் பாதுகாப்பும்

– Dr. ஜே.டி. கரீம்தீன் (Phd in Edu.) பரீட்சை முடிவுகளை வெளியிட்டுக் கொண்டாடும் சில பாடசாலைகள்,சில நிறுவனங்கள் மாணவர்களின் Privacy மற்றும் தரவு பாதுகாப்பு தொடர்பான…

விலை குறைப்பு

மாதாந்தம் எரிபொருள்களின் விலை சூத்திரத்தின்படி, எரிபொருளின் விலையில் இன்று (31) இரவு திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இலங்கை ரூபாவின் பலம் & உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை…

கருத்துகளும் அதனைப் புரிந்துகொள்ளுதலும்

மனித அறிவின் அடிப்படை தூண்கள் இரண்டு: கருத்துகள் எவ்வாறு தோன்றுகின்றன. கருத்துகள் நமது அனுபவங்கள், கல்வி, கலாசாரம் மற்றும் நம்பிக்கைகள் மூலம் உருவாக்கப்படுகின்றன. கருத்துகள் உண்மையானவை, தவறானவை,…

கிழக்கு மாகாணப் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

மேற்படி நியமனம் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 2024.05.28 ஆந்திகதி இடம்பெற உள்ளதாக கிழக்கு மாகாணக் கல்விச்செயலாளார் H.E.M.W.G.திஸாநாயக்க தெரிவித்துள்ளர். .

ஒரே தடவையில் 4 குழந்தைகள்!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் முதற்தடவையாக ஒரே கருவில் தாயொருவர் நான்கு சிசுக்களை ஆரோக்கியமாக பிரசவித்துள்ள சம்வம் இடம்பெற்றுள்ளது . மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த கரிகரன் கிருஸ்ணவேணி…

பல்கலைக்கழக நடவடிக்கைகள் முடக்கம்

நாட்டில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பல்கலைக்கழக மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. பல்கலைக்கழக கல்விசாரா தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள தொடர் வேலைநிறுத்தம்…

ஜனாதிபதித் தேர்தல் திகதி  அறிவிப்பு!  2024ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16 வரை ஒரு நாளில் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. (R.S)▪️

https://chat.whatsapp.com/JB66Ep4GbIc916CRteKkXZ

5வது அதிபராக பதவியேற்ற புடின்…2024,May 07 ரஷ்ய அதிபர் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளை பெற்று விளாடிமிர் புடின், இன்று 5வது முறையாக அதிபராக பொறுப்பேற்றார். இந்த தேர்தலில்…

பாடசாலைகளில் மறைக் கலைத்திட்டத்தின் முக்கியத்துவம்

R.sathath (MA,MEd.),(ZEO,kinniya) பாடசாலை மறைக்கலைத்திட்டம் மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. இது பின்வரும் காரணங்கள் மூலம் அவசியம் எனலாம். தன்னம்பிக்கை மற்றும் சுய மதிப்பை மேம்படுத்துகிறது:…

அடுத்து வரும் நாட்களில் செய்ய வேண்டியவை எவை?

2024 மே2. இன்று முதல் வரும் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் 110டிகிரி வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வெயில் அதிகரிக்கும் போது ஆக்சிஜன் லெவல் மிகக்…

புதிய ஆளுநர்கள் நியமனம்

புதிய ஆளுநர்கள் இருவர் இன்று வியாழக்கிழமை (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். தென் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா…

இம்மாத இறுதியில் வெளியீடு! 2மே2024. கல்விப் பொதுத் தராதர உயர்தர 2024 ( 2023) பரீட்சை பெறுபேறுகள் இந்த மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சை…

ஏழு வகையான தலைமைத்துவம் (ஆர்.சதாத், கிண்ணியா.)

இவ்வாறு ஏழு வகையான தலைமைத்துவ பண்புகள் ஒவ்வொருவரிடமும் ஆட்கொண்டிருப்பது நாம் அடையாளம் காணலாம. இவற்றுள் எந்த தலைமைத்துவம் பொருத்தம் அல்லது நாம் எந்த தலைமைத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறோம்…

You missed

தேசபந்து தென்னகோன் ஏப்ரல் 10 வரை மீண்டும் விளக்கமறியலில்..!

இன்று(03) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2023 ஆம் வருடம் வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் தேசபந்து தென்னகோனை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில் , 20 நாட்கள் தலைமறைவாக இருந்த பின்னர் மார்ச் 19 ஆம் திகதி அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அதன்படி, சந்தேக நபரான தேசபந்து தென்னகோனை இன்று (03) வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் உத்தரவிட்டிருந்தார்.