குச்சவெளி பிரதேச சபை தவிசாளரின் விஷேட வேண்டுகோள்.
தற்போது நாட்டை அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருகின்ற நிலையில் எமது நாட்டிலும் தற்போது 102 பேர் வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக…
Kuchchaveli News Portal | KVC Media
இலங்கையின் முதல்தர ஊடகம்
தற்போது நாட்டை அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருகின்ற நிலையில் எமது நாட்டிலும் தற்போது 102 பேர் வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக…
திருகோணமலை 4ம் கட்டையில் அமைந்துள்ள இலங்கை பொதுஜன பெரமுன கட்சிக் காரியாலயத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தினை, திருகோணமலை மாவட்டத்தில் கொரோணா தொற்றுக்குள்ளானவர்களை தனிமைப்படுத்திவைக்கும் நிலையமாக பயன்படுத்த கையளிக்கப்பட்டுள்ளது. முன்னாள்…
கொரோனாவால் அன்றாட வாழ்க்கை நிர்க்கதியாகியுள்ள் சுமார் 3000 குடும்பங்களுக்கு தலா 3500 ரூபா பெறுமதியான அத்தியாவசிய பொருட்களை கொள்ளுப்பிட்டி ஜும்மா பள்ளிவாசலின் ஏற்பாட்டில் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. மேற்படி…
கொரோனா தொற்றினால் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றத்திற்காக 3700 நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் 715 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் காலத்தினுள் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கப்பெறும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் மீன், மரக்கறி, பழங்கள்,…
ஆக கூடுதலான உயிரிழப்பை சந்தித்த நாடாக இத்தாலி மாறியுள்ளது. கொரோனா உருவான சீனாவை பின்தள்ளி தற்போதுவரை 6820 உயிர்களை இழந்த நாடாக அது பதிவாகியுள்ளது. இதேவேளை இத்தாலியை…
சுமார் 8மாத காலம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு இருந்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் துணைத்தலைவருமான உமர் அப்துல்லா இன்று விடுவிக்கப்பட்டார்.…
இலங்கையில் கொரோனா தொற்றின் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட மாகாணமான மேல் மாகாணம் கொழும்பு, கம்பஹா ,களுத்துறை போன்ற மாவட்டங்கள் அதிக அபாயகரமான வலயமாக பிரகடனம் செய்யப்பட்டது.
ஊரடங்கால் உறைந்து போன சவூதி! சட்டத்தை மீறினால் பத்தாயிரம் ரியாழ் தண்டம்! நேற்றிரவு முதல் 21 நாட்களுக்கு மாலை 7 மணி முதல் காலை 6 மணிவரை…
ஊரடங்கு நேரத்தில் மீன்களை ஏற்றுவதற்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் ஒரு வருட காலத்திற்கு ஒத்திவக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு, கம்பகா, புத்தளம் வடமாகாண பகுதிகளில் இன்று காலை ஆறு மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு மீண்டும் நண்பகல் 12 மணிக்கு அமுல்படுத்தப்படும்.
நாடு பூராகவும் இன்றுடன் 338 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது இவர்கள் அனைவரும் ஊரடங்குச் சட்டத்தை மீறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா முழுவதும் இன்று(22) ஊரடங்குச் சட்டம். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பாரதம் முழுவதும் இன்று காலை முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு உள்ளது.
இலங்கையில் தற்பொழுது அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக நாடு முழுவதும் உடனடி அமுலுக்கு வரும் வகையில் இயற்றப்பட்ட ஊரடங்கு சட்டமானது சில மாவட்டங்களில் மேலும் சில…
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்வு. தற்போது இலங்கை நாட்டை அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸினால் ஏற்கனவே பலர் பாதிக்கப்பட்ட நிலையில் இதுவரையில் மொத்தமாக 72…
முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழு உறுப்பினருமான ஆர்.எம்.அன்வர் அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்…
நேற்று இரவு கொரோனா தொற்று தொடர்பான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் இற்கு கொரோனா தோற்று இல்லை என மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டது.
ஸ்பெயின் நாட்டையும் ஆட்கொண்டு விட்டு கொரோனா வைரஸ் ஆனது தற்பொழுது அந்த நாட்டில் பிரதமரின் மனைவிக்கும் இந்த வைரஸ் தொற்றி உள்ளதாக நம்பக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில்…
தற்போது நாட்டை அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் தொடர்பாக பொது மக்கள் மிக விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய தேவை இருப்பதன் காரணமாக எமது குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட…