Author: Jaws Haan

குச்சவெளி பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் புல்மோட்டை அரிசி மலை வீதி புனரமைப்பு.

நீண்ட நாட்களாக மக்கள் பாவிக்க முடியாத நிலையில் காணப்பட்ட புல்மோட்டை அரிசிமலை பிரதான வீதி தொடர்பாக தவிசாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றதற்கு அமைவாக இன்று 29.03.2020 குச்சவெளி…

நிலாவெளி, கும்புறுப்பிட்டி வட்டாரங்களுக்கான முகக்கவசம் (Face Mask) தவிசாளரினால் வழங்கி வைப்பு.

தற்போது நாட்டை அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் தொடர்பாக மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கமைய ஒவ்வொரு மக்களின் தற்பாதுகாப்பினை கருத்தில் கொண்டு நிலாவெளி,…

சக்கரநாற்காலிகள்அன்பளிப்பு குச்சவெளி.

இந்த அவசரகால நிலையில் குச்சவெளி, நிலாவெளி, புல்மோட்டை வைத்தியசாலைகளில் சக்கர நாற்காலிகள் குறைபாடாக உள்ளதை கருத்தில்கொண்டு UnV நிறுவனம் மற்றும் சகோதரர் பாதிஹ் கஸ்ஸாலியின் (ஐக்கிய மக்கள்…

2இலட்சம் ரூபாய் உதவி திருகோணமலைக்கு.

கொரணா வைரஸ் மூலம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவி செய்யும் நோக்குடன் தனது பங்களிப்பாக ரூபாய் 2 இலட்சம் கிண்ணியா ஜம்மியத்துல்…

முழுமையாக முடக்கப்பட்ட கிராமம்.

களுத்துரை மாவட்டம் அடுளுகம மற்றும் கண்டி அகுரணை, கிராமங்கள் முழுமையாக தனிப்படுத்தப்தட்ட பிரதேசங்கள் எவரும் இக்கிராமங்களுக்கு உள்வருவதோ அல்லது வெளியேறுவதோ முழுமையாகத்தடை மொஹான் சமரநாயக பணிப்பாளர் நாயகம்…

இதுவரையில் 6247 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 20ஆம் திகதி மாலை 6.00 மணியிலிருந்து இன்று நண்பகல் 12.00 மணி வரையான காலப்பகுதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 6,247 பேர் பொலிஸாரினால்…

கொரோனா முதலாவது பலி பதிவு இலங்கையில்.

முதல் உயிரிழப்பு பதிவாகியது. இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவர் சற்றுமுன்னர் உயிரிழந்துள்ளார். இதுவே இலங்கையில் முதல் கொரோனா மரணமாக…

ஜனாதிபதி இன்று அஸ்கிரிய மகாநாயக்க தேரரை சந்தித்தார்.

அஸ்கிரியா தலைமை மகநாயக்க தேரர் வணக்கத்திற்குரிய வாரககொட ஸ்ரீ ஞானராதன தேரர் அவர்களுடன் இன்று சந்திப்பு இடம்பெற்றது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு வெற்றிகரமாக…

குச்சவெளி பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் மக்களுக்கான குடிநீர் விநியோகம்.

தற்போது நாட்டைச் அச்சுறுத்தி வருகின்றன கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கள் வீடுகளில் அடைந்து கிடக்கின்ற இந்த சூழ்நிலையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகின்றத பிரதேசங்களான வடலிக்குளம், குச்சவெளி,…

எட்டு நாட்களில் 5386 பேர் கைது.

இதுவரை இலங்கையில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது 8 நாட்களில் 5386 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் இன்று மாத்திரம் ஊரடங்கு உத்தரவை மீறிய 201 பேர்…

ஊரடங்கு சட்டத்தால் 25 மனைவிமார்கள் கணவர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில்.

ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்பட்ட தினத்தில் இருந்து இதுவரை 25ற்கும் மேற்பட்ட வீட்டுத் தலைவிகள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கணவர்மார்களின் தாக்குதல்களால் இவர்கள் இவ்வாறு மருத்துவமனையில்…

வட் வரி செலுத்துவதற்கான கால எல்லை நீடிப்பு.

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக பெப்ரவரி மற்றும் மார்ச் மாதத்திற்கான வெட் செலுத்துவதற்காக கால எல்லை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையில்…

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 4018 பேர் கைது. 1033 வாகனங்களும் கைப்பற்றப்பட்டது.

கடந்த சில தினங்களாக நாட்டில் ஏற்பட்ட வைரஸ் தொற்றினால் இலங்கை பூராகவும் இயற்றப்பட்ட ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றத்திற்காக இதுவரை 4018 பேர் கைது. 1033 வாகனங்களும்…

உலக அளவில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை

கொரோனா வைரஸானது சீனாவின் வுஹான் மாநிலத்தில் ஆரம்பித்து தற்பொழுது ஐரோப்பிய அமெரிக்க கண்டங்களை ஆக்கிரமித்து வரும் இந்த வைரஸ் தொற்றானது இன்றுவரை 20 ஆயிரத்து 568 நபர்களின்…

இம்ரான் மகரூப் அவர்களின் அரிசி பொதிகள் வழங்கி வைப்பு.

நாட்டில் ஏற்பட்டுள்ள தொற்று நோய் அசாதாரண சூழ்நிலை காரணமாக மீன்பிடி,விவசாயம், கூலி வேலை வியாபாரம் போன்ற தொழில்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை கருத்தில் கொண்டு எமது கிராம…

ஊரடங்கு சட்டம் தொடர்பான முழுவிபரம்.

ஊரடங்கு பற்றிய மேலதிக அறிவிப்பு! கொழும்பு,களுத்துறை,கம்பஹா மறு அறிவித்தல் வரை தொடரும். புத்தளம் மற்றும் வடமாகாணம் முழுவதும் நாளை மறுநாள் (27 ம் திகதி) காலை 6…