Author: Jaws Haan

சவூதியில் இன்று மட்டும் 5 பேர் மரணம்! மொத்த மரண எண்ணிக்கை 21 ஆக உயர்வு .

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சவுதி அரேபியாவில் இன்று (02.04.2020) மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சவூதி அரேபிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த 5 பேருடன்…

கொரனா வைரஸின் தாக்கத்தினால் மரணமாகிய பீ.எச்.எம். ஜுனூஸின் ஜனாசாவை பார்வையிட அவரது குடும்பத்தினருக்கு அனுமதி.

கொழும்பு ஐ.டீ.எச். வைத்தியசாலையில் கொரனா வைரஸின் தாக்கத்தினால் மரணமாகிய பீ.எச்.எம். ஜுனூஸின் ஜனாசாவை பார்வையிட அவரது குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கப்பட்டு,மூவர் ஜனாசா தொழுகையிலும் ஈடுபட்டனர்.இந்த கொடிய நோயில்…

குச்சவெளி பிரதேச சபை தவிசாளரின் பங்கேற்புடன் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

சர்வதேசத்துக்கு ஒரு சவாலாக விளங்குகின்ற covid-19 என்கிற கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய குச்சவெளி பிரதேச சபையின்…

குச்சவெளி தவிசாளர் தலைமையில் மற்றுமொரு கொரோனா தடுப்பு நடவடிக்கை.

தற்போது நாட்டை அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் தொடர்பான சூழ்நிலையில் மக்களை அவ் வைரஸ் பரவலிருந்து பாதுகாக்கும் பொருட்டு குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் கிருமிகள் ஒழிப்பு…

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தெளபீக் அவர்களால் நிதி உதவி வழங்கி வைப்பு.

கொரணா வைரஸ் மூலம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவி செய்யும் நோக்குடன் கீழ் வரும் பிரதேசங்களுக்கு அப்பிரதேச ஜம்மியத்துல் உலமா சபை…

குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் தலைமையில் மாபெரும் சிரமதான பணி.

தற்போது நாட்டை அச்சுறுத்தி வருகின்ற covid-19 என்கிற கொரோனா வைரஸ் தொற்றினால் மக்கள் அச்சம் கொண்டு ஊரடங்கு உத்தரவிற்கு அமைய தங்களின் வீடுகளுக்குள் அமர்ந்திருக்கின்ற இந்த சூழ்நிலையில்…

நேற்று உடல் தகனம் செய்தமை தொடர்பாக சட்டத்தரணி லாஹீர் அவர்களின் கருத்து.

நீர்கொழும்பு முஸ்லிம் மகனுடைய ஜனாஸாவை தகனம் செய்ததானது அனைத்து முஸ்லிம் மக்கள் மத்தியிலும் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் நீர்கொழும்பில் மரணித்த சகோதரனை இறைவன் பொருந்திக்…

நேற்று கொரோனா தொற்றினால் உயிரிழந்தவரின் உடல் தகனம்.

கொரோனாவினால் நேற்று உயிரிழந்த சகோதரர் ஜமால் அவர்களின் பூதவுடல் நேற்று நள்ளிரவு அளவில் நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இலங்கை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ தளத்தில் இருந்து.

கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தை பலப்படுத்துவதற்கு நிறுவன மற்றும் தனிப்பட்ட நன்கொடையாளர்கள் பெருமளவு பங்களிப்பு செய்து வருகின்றனர். கொவிட் 19 எனும் கொரோனா வைரஸ்…

குச்சவெளி பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை.

தற்போது நாட்டை அச்சுருத்தி வருகின்ற covid-19 என்கிற கொரோனா வைரஸ் தொற்று நாடலாவிய ரீதியில் பரவி வருகின்றது. இந்த சூழ்நிலையில் மக்கள் மிக நிதானத்துடன் செயற்பட வேண்டிய…

7 மில்லியன் ரூபாவில் அக்பர் பிரதர்ஸ் நிறுவனத்தின் மகத்தான பணி!

கொரோனா காரணமாக வாழ்க்கை முடக்கப்பட்டுள்ள வறிய மக்களின் நலன் கருதி அக்பர் பிரதர்ஸ் நிறுவனம் 7 மில்லியன் பெறுமதியான உலர் உணவு பொருட்களை அன்பளிப்பு செய்கிறது! இதன்படி…

M.S.Thowfeek அவர்களினால் உதவித் தொகை கையளிப்பு.

கொரோனா வைரஸ் மூலம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவி செய்யும் நோக்குடன் தனது பங்களிப்பாக ரூபாய் 125000/-மூதூர் இளைஞர் முற்போக்கு அமைப்புக்கும்…

கொரோனா தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் உயர் மட்டத்தில் எடுக்கப்படும் ஜனாதிபதி தெரிவிப்பு.

கிடைக்கும் அனைத்து தரவுகளையும் பகுப்பாய்வுசெய்து ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தல், ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தும் பிரதேசங்களை தெரிவுசெய்தல் மற்றும் தனிமைப்படுத்தப்பட வேண்டிய பிரதேசங்களை அடையாளப்படுத்துதல் என்பவை அரச உயர்…

கொழும்பு வைத்தியசாலையில் தங்கியிருப்போருக்கான உதவிகள் M.S.Thoufeek

திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த நோயாளிகள் கீழ் வரும் வைத்தியசாலைகளில் இருந்தால், அவர்களுக்கான உதவிகள் ஏதும் தேவைப்படின் தனது 0773753653 இலக்கத்துடன் தொடர்பு கொள்ள வேண்டியுள்ளார். கொழும்பு தேசிய…

இலங்கை கிரிக்கெட் அணியின் உதவி..

ஹோமாகமை ஆதார வைத்தியசாலைக்கு டிமுத் கருணாரத்ன மற்றும் இலங்கை கிரிக்கெட் தேசிய அணியினால் கொரோனாவுக்கு தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்ய பண உதவி வழங்கப்பட்டுள்ளது

பெரிய வெள்ளி மற்றும் உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் அனைத்தும் இரத்து..

நாட்டில் ஏற்பட்டுள்ள தொற்று நோய் அசாதாரண சூழ்நிலை காரணமாக பெரிய வெள்ளி மற்றும் உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்படுவதாக பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை…

இலங்கை கொரோனா புதிய செய்தி !

சிலாபம் மற்றும் இரத்தினபுரி ஆகிய வைத்தியசாலைகளில் 2 பேர் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டு, IDHக்கு மாற்றம். இதன்படி கொரோனோ தொற்றுடையோராக உறுதி செய்யப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 117ஆக…