Author: Jaws Haan

நாட்டிலுள்ள அனைத்து மாகாண வைத்திய அதிகாரிகள் மற்றும் சுகாதார துறை அதிகாரிகளுடனான சந்திப்பு

தேசிய பொருளாதாரத்தை பாதுகாப்பதற்காக மாகாண மட்டங்களில் தினசரி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது அவசியம். சுகாதாரத்துறையின் ஆலோசனையுடன் இந்த விடயம் சம்பந்தமாக முடிவெடுப்பது மிகவும் பொருத்தமானது என்ற வகையில் நாட்டிலுள்ள…

புல்மோட்டை பட்டிக்குடா- கொக்கிளாய் இணைப்பு வீதி புனரமைக்கப்பட்டது.

குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட புல்மோட்டை பட்டிக்குடா- கொக்கிளாய் இணைப்பு வீதியானது நீண்ட நாட்களாக மீனவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் பாவிக்க முடியாத நிலையில் குண்டும் குழியுமாக காணப்பட்டது. இவ்விடயம்…

அடுத்த வாரத்தில் குழந்தைகளுக்கான தடுப்பூசி ,கர்ப்பிணி பெண்களுக்கான திரி போஷா

அடுத்த வாரத்தில் குழந்தைகளுக்கான தடுப்பூசி ,கர்ப்பிணி பெண்களுக்கான திரி போஷா குழந்தைகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசிகளை ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் அடுத்தவாரத்தில ஆரம்பிக்கப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.குழந்தைகள் மற்றும்…

முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் சகோதர் ரியாஜ் பதியுதீனின் கைது தொடர்பான விஷேட ஊடக அறிக்கை

“நானோ, எனது குடும்பத்தினரோ எந்தவித பயங்கரவாத நடவடிக்கைகளிலும் சம்பந்தப்பட்டவர்களில்லை, இது ஒரு அரசியல் பழிவாங்கல். இதற்கெதிராக நாம் நீதிமன்றை நாடவுள்ளோம்”அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள்…

கிணற்றிலிருந்து இரு பிள்ளைகள் ஜனாஸாவாக மீட்பு.

கிணற்றிலிருந்து இரு பிள்ளைகளின் ஜனாஸாக்கள் மீட்கப்பட்ட சம்பவமொன்று இன்று (14) அதிகாலை இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவடிச்சேனை, பாடசாலை வீதியில் வசித்து வந்த சகோதரனும்,…

59 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் மூன்று பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது வரை 59 பேர் பூரணமாக…

கொரோனா அச்சம்; தராவீஹ் தொழுகையை வீட்டில் தொழுங்கள் – சவூதி அறிவிப்பு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நீங்கும் வரை பள்ளிகளில் தொழுகைக்கு அனுமதிக்கப்பட மாட்டாது என்பதால் சவூதி அரேபிய மக்கள் ரமழான் கால தராவீஹ் தொழுகைகளை வீட்டிலேயே தொழுது கொள்ள…

சுகாதார துறையினரைப் பாதுகாக்க வைரஸ் பரிசோதனை இயந்திரம் கண்டுபிடிப்பு.

நமது நாட்டில் கொரனா தொற்றின் பின்னர் பல்கலைக்கழக, மற்றும் ஏனைய துறைகளிலும் பல புதிய கண்டு பிடிப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த வகையில்…கொரனா தொற்றுப் பரிசோதனையின் போது சுகாதாரத்…

குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் தலைமையில் . தொடர்ச்சியாக உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு

Covid-19 காரணமாக தற்போது மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் எதிர்நோக்குகின்ற மிகப்பெரிய சவாலாக இருக்கின்றது அன்றாட நடவடிக்கைகளைக் கொண்டு செல்வது. அதற்கமைய மக்களுக்காக தவிசாளர் தலைமையில்…

குச்சவெளி பிரதேச சபை தவிசாளரினால் திருகோணமலை சிறைச்சாலை கைதிகளுக்கு உதவிகள் வழங்கிவைக்கப்பட்டது.

தற்போது நாட்டை அச்சுறுத்தி வருகின்றன Covid-19 என்கிற கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிற இந்த சூழ்நிலையில் திருகோணமலை சிறைச்சாலையில் உள்ள கைதிகள்…

குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் தலைமையில் திரியாய் கல்லம்பத்தை கிராமத்தில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

தற்போது நாட்டினை அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் தொற்றினால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அன்றாட உணவுகளுக்கு கூட மிகவும் கஷ்டப்படுகின்றனர். அதற்கமைய குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட…

பிரதமரின் விஷேட உரை இன்று இரவு 7.45pm மணிக்கு அனைத்து தொலைக்காட்சிகளிலும்.

இன்று கொரோனா தொடர்பானபிரதமரின் விஷேட உரை இன்று இரவு 7.45pm மணிக்கு அனைத்து தொலைக்காட்சிகளிலும். பார்வையிட முடியும்.

30 நாட்களில் கற்றுக்கொண்ட பாடங்கள். படித்ததில் பிடித்தது.

அமெரிக்கா இனி உலகின் முன்னணி ஏகாதிபத்திய ஆதிக்க நாடு அல்ல. மூன்றாவது உலகப் போரை சீனா ஒரு ஏவுகணையை கூட வீசாமல் வென்றது, ஐரோப்பியர்கள் தோற்றத்தில் முன்னிலை…

குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் தலைமையில் குச்சவெளி பொலிஸ் நிலைய பகுதியில் சிரமதானப்பணி.

தற்போது நாட்டையே அச்சுறுத்தும் COVID-19 தாக்கம் காரணமாக மக்கள் மிகவும் அச்சத்தில் இருக்கின்ற இந்த சூழ்நிலையில் எமது குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மக்களின் பாதுகாப்பு குறித்து…

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தெளபீக் அவர்களால் நிதி உதவி வழங்கி வைப்பு.

கொரணா வைரஸ் மூலம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் நோக்குடன் தனது பங்களிப்பாக குச்சவெளி ஜம்மியத்துல் உலமா சபைக்கு பிரதேச…

இருபத்தி ஐயாயிரம் கிலோ அரிசி பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிப்பு.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபின் முயற்சியால் இதுவரை இருப்பத்தி இரண்டு இலட்சம் பெறுமதியான இருபத்தி ஐயாயிரம் கிலோ அரிசி பாதிக்கப்பட்ட மூவின மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. Source:…

மேலும் 3 பேர் கொரோனா நோயாளியாக அடையாளம் .

சற்றுமுன் மேலும் 3 பேர் கொரோனா நோயாளியாக அடையாளம் காணப்பட்டனர். இதனை அடுத்து இலங்கையில் 174 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

ஏப்ரல் 06 தொடக்கம் 10ஆம் திகதி வரை “வீட்டிலிருந்து பணிபுரியும் வாரம்” என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

අප්‍රේල් 6 සිට 10 දක්වා කාලය නිවසේ සිට වැඩකරන සතියක් ලෙස නම්කර ඇත. මෙම කාලයේදී රජය විසින් ලබාදී ඇති උපදෙස්…