Author: Jaws Haan

வீடியோ இணைப்பு- முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா அவர்களின் அறிவுரை.

https://www.kuchchaveli.com/wp-content/uploads/2020/04/முன்னால்-கிழக்கு-மாகாண-ஆளுனர்-Dr.ஹிஸ்புல்ல-Source-1-1.mp4 🖕🖕🖕🖕 இணைப்பை அழுத்தவும்.

கணவனை கழுத்தறுத்து படுகொலை செய்த மனைவி.

கணவனை கழுத்தறுத்து படுகொலை செய்த மனைவி, தன்னுடைய இரண்டு பிள்ளைகளுடன் பொலிஸில் சரணடைந்துள்ள சம்பவம் ஒன்றும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் கண்டி, கட்டுக்கஸ்தோட்டை யட்யாவல பிரதேசத்திலேயே…

குச்சவெளி பிரதேச சபை தவிசாளரின் வேண்டுகோள்.

குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட சனசமூக நிலையங்களின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் நிருவாகிகளுக்கு தவிசாளர் விடுக்கும் விசேட அறிவிப்பு. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள covid-19 என்கிற வைரஸ்…

புல்மோட்டை நூராணியா நகர், அரபாத் பகுதிகளில் குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் தலைமையில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

Covid-19 அச்சத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தவிசாளர் அவர்களின் தலைமையில் தொடர்ச்சியாக வீடு வீடாக சென்று உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்று 21.04.2020…

மக்கா மதீனா புனித தளங்களில் ரமழான் மாதத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள விதிமுறைகள் வெளியிடப்பட்டன.

மக்கா மதீனா புனித தளங்களில் ரமழான் மாதத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள விதிமுறைகள் வெளியிடப்பட்டன.. தராவீஹ் தொழுகைகளுக்கு பொது மக்களுக்கு அனுமதி இல்லை. தராவீஹ் தொழுகை 10 ரக்காஅத் ஆக…

மஞ்சளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயித்தது

அரசுஒரு கிலோ மஞ்சளின் அதிகபட்ச சில்லறை விலை 750 ரூபாய் என அறிவிக்கப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.இது இன்று (21) முதல் அமுலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் தலைமையில் இக்பால் நகர் பிரதேச மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்குவது தொடர்பாக விசேட கலந்துரையாடல்.

நாட்டை மிகவும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மக்கள் மிகவும் கஸ்ட்டப்படுவதுடன் தங்களின் பொருளாதாரமும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இக்பால் நகர் பகுதிகளில் உள்ள மக்களுக்கான…

பாகிஸ்தானில் கல்வி பயின்று வந்த இலங்கை மாணவர்கள் இன்று அழைத்துவரப்பட்டனர்.

பாகிஸ்தானில் கல்வி பயின்று வந்த இலங்கை மாணவர்கள் 113 பேரும் கொரோனா அச்சம் காரணமாக விசேட விமானம் மூலம் சற்றுமுன் கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 21 குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இலங்கையில் கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் மௌன அஞ்சலி மற்றும்…

Facebook புதிதாக அறிமுகம் செய்ய உள்ள கட்டிப்புடி எமோஜி.

facebook-new emoji-buttonதற்போது புதிதாக, அக்கறை, அரவணைப்பு காட்டும் விதமாக புதிய எமோஜியை ஃபேஸ்புக் அறிமுகம் செய்யவுள்ளது. ஃபேஸ்புக்கில் நமது நண்பர்கள் பட்டியலில் இருப்பவர்கள் பகிரும் பதிவுகளுக்கு லைக்,…

இதுவரை தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 310 ஆக உயர்ந்துள்ளது.

(மாலை 5:30)இன்று மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து இலங்கையில் இதுவரை தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 310 ஆக உயர்ந்துள்ளது!இன்று மாலை அடையாளம் காணப்பட்ட நபர் ரத்னபுரியில் ஏற்கனவே…

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அவர்களின் கண்டனம்.

இலங்கை CoViD-19 தொற்றிலிருந்து வெளியேறும் உபாயங்கள் சம்பந்தமான அரச வைத்தியர் சங்கம் (GMOA) மற்றும் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (ICTA) என்பன இணைந்து…

KVC இணையதளத்தின் எமது சமூகத்திற்கான வேண்டுகோள்.

நாளைய ஊரடங்கு தளர்வின் போது பொதுவாக அனைவரும் குறிப்பாக முஸ்லிம் சமூகமும் விஷேடமாக கவனம் எடுத்து இன்னும் சில காலம் வீட்டை விட்டு வெளியேறாமல் சுய கட்டுப்பாட்டுடனும்…

காசல் மகப்பேற்று வைத்தியசாலை தற்காலிக பூட்டு.

காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணித் தாய் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியானதை அடுத்து குறித்த வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

குச்சவெளி ஜாயா நகர் கிராமத்தில் தவிசாளர் தலைமையில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

.தற்போது நாட்டினை அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் தொற்றினால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அன்றாட உணவுகளுக்கு கூட மிகவும் கஷ்டப்படுகின்றதுடன் பல இன்னல்களை எதிர்கொள்கின்றனர். இதே…

முஸ்லிம் சகோதர்களின் கைதினை சமூகக் கவலையுடன் பார்க்க வேண்டும் – முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ்

சட்டத்தரணி இஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் றியாஜ் பதியுதீன் ஆகியோரின் கைதுகள் மர்மமாகவே உள்ளது என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கவலை தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர்…

இஸ்ரேலை தனி நாடாக அங்கீகரிக்காமல் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன் என அழைக்கிறது WHO!!

உலகம் முழுவதும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் பற்றிய தகவல்களை உலக சுகாதார நிறுவனமான WHO உடனுக்குடன் வெளியிட்டு வருகின்றது.அந்த வகையில் யூதர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டு இஸ்ரேல் என…

கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் கௌரவ. நஜீப்அப்துல்மஜீத் அவர்களினால் 400,000/= நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினால் தமது அன்றாட வாழ்வாதாரங்களை இழந்த குடும்பங்களுக்கு உதவும் முகமாக கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர்கௌரவ. #நஜீப்அப்துல்மஜீத் அவர்களினால்…

புல்மோட்டை சலாமியா நகர் பகுதிகளில் குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் தலைமையில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

Covid-19 அச்சத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தவிசாளர் அவர்களின் தலைமையில் தொடர்ச்சியாக உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நேற்று 15.04.2020 புல்மோட்டை சலாமியா நகர்…

நாளை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படல் தொடர்பாக.

19 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு நாளை (16) காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு மாலை 4 மணிக்கு மீண்டும் விதிக்கப்படும். இதே பகுதிகளில் ஏப்ரல் 20 காலை…