Author: Jaws Haan

குச்சவெளி பிரதேச சபைதவிசாளரின் பணிப்புரைக்கமைய நிலாவெளி பகுயில் வீதி மின்விளக்குகள் பொருத்தப்பட்டது.

குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட நிலாவெளி பகுதி இரவு வேளைகளில் இருளில் காணப்படுவதால் அப் பகுதிகளுக்கு வீதி மின் விளக்குகள் பொருத்தித் தருமாறு அவ் வட்டாரத்துக்கு பொறுப்பான பிரதேச…

அஞ்சலி செலுத்தினார் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைவர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று (27) அவரது…

உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு- கிண்ணியா

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக தொழில்களை இழந்து கஷ்டப்படும் கிண்ணியா (226D) கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த 40 குடும்பங்களுக்கு SAHARA FOUNDATION அமைப்பின் நிதியுதவியுடன்…

இன்றைய தினம் கொரோனா நோய்த் தொற்றாளர்கள் யாரும் அடையாளம் காணப்படவில்லை.

நாட்டில் இன்றைய தினம்(02) மாலை 6.15 வரையான காலப்பகுதிக்குள் கொரோனா தொற்றாளர் எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

க.பொ.த.(சா/த) பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு குச்சவெளி பிரதேச சபை தவிசாளரின் வாழ்த்துச் செய்தி.

இன்று வெளியிடப்பட்ட க.பொ.த.(சா/த) பரீட்சையில் சித்தியடைந்த மாணவ, மாணவிகளின் பெறுபேறுகளினையிட்டு பெறுமகிழ்ச்சி அடைகிறேன். அத்துடன் இவர்களின் கல்விக்கு உதவிய பெற்றார்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை…

ரஞ்சன் ராமநாயக்க தனது சாதாரண தர பரீட்சை பெறுபேற்றினை முகநூலில் வெளியிட்டார்.

கடந்த டிசம்பர் மாதம் இடம்பெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ரஞ்சன் ராமநாயக்க ஆங்கில பாடத்தில் தோற்றினார்.தற்போது அவருடைய சாதாரண தரப் பரீட்சை ஆங்கில பாட பெறுபேற்றை…

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 567இலங்கையில்.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 557இலிருந்து 567ஆக உயர்ந்துள்ளது. இன்று உறுதி செய்யப்பட்ட 44 பேரும் கடற்படை வீரர்கள்.இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 126

முப்படையினரின் அனைத்து விடுமுறைகளும் உடனடி இரத்து.

முகாம்களுக்கு திரும்ப அவசர உத்தரவு முப்படையின் உயர் அதிகாரிகள், சிறப்புத் தரத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் இதர அனைத்து உத்தியோகத்தர்களின் குறுகிய கால விடுமுறை மற்றும் விடுகைப்பத்திரங்களை…

சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவின் முகாம் தனிமைப்படுத்தப்பட்டது.

சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவின் கப்டன் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டதையடுத்து அந்த படை முகாம் இன்று தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டது. அவருடன் தொடர்புபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட…

அக்கரைப்பற்று பிரதேசத்தில் ஒருவர் குணமடைந்துள்ளார்.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றிற்கு உள்ளாகி அடையாளம் காணப்பட்ட இருவரில் ஒருவர் சிகிச்சை பெற்று குணமடைந்த பின்னர் வீட்டிற்கு மீள அனுப்பப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி…

New update covid19

கடந்த 24 மணித்தியாலங்களில் 105616 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்‼️ கடந்த 24 மணித்தியாலத்தில்‼️உலகம்புதிய நோயாளர்கள்-105616புதிய இறப்புகள் – 6174 அதிகளவான தொற்றுக்கள் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது- 38764ஈக்குவடார் –…

மக்கா ஹரம் ஷெரீஃப்- முதலாவது தராவீஹ் தொழுகை.

மக்கள் ஒன்று குழுமி தொழும் மக்கா ஹரம் ஷெரீஃப்-பில்…குறிப்பிட்ட சில ஊழியர்கள் மட்டும் கலந்து நிறைவேற்றும் ரமளான் முதல் நாள் தராவிஹ் தொழுகை.அல்லாஹ் எம்முடைய பாவங்களை மன்னிப்பானாக…

குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் தலைமையில் உலமாக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

நாட்டை மிகவும் அச்சுறுத்தி வருகின்ற Covid-19 என்கின்ற கொரோனா வைரசின் தாக்கத்தினால் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது இதனால் நாட்டின் பொருளாதாரம் முடக்கப்பட்டுள்ளதுடன் மக்களின் வாழ்வாதாரமும் மிகவும்…

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரின் வாழ்த்துச் செய்தி.

ரமழானின் மகிமை ஒவ்வொருவருக்கும் கிட்ட வேண்டும். அத்துடன் அதன் அருட்கொடைகள் எங்களுக்கும் உலகில் வாழும் அனைவருக்கும் பொழிய வேண்டுமென அல்லாஹ்வை அனுதினமும் இறைஞ்சுவோம். உலகம் முழுவதும் வியாபித்துள்ள…

ஊரடங்கு சட்டம் தொடர்பான தகவல்-update

தற்போது நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும்அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் 27.04.2020 திங்கள் காலை 5 மணிக்கு தளர்த்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.இன்று 25.04.2020 நள்ளிரவு 1.30…

புல்மோட்டை கரையாவெளி பகுதிகளில் குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் தலைமையில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

Covid-19 அச்சத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தவிசாளர் அவர்களின் தலைமையில் தொடர்ச்சியாக வீடு வீடாக சென்று உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்று 24.04.2020…

குச்சவெளியில் ATM இயந்திரம் அமைப்பது தொடர்பாக.

குச்சவெளி பிரதேசமானது பிரதேச செயலாளர் பிரிவின் மத்திய நிலையமாக காணப்படுவதுடன் இங்கு அதிகளவான அரச திணைக்களங்கள் காணப்படுகிறது. இத் திணைக்களங்களில் மேற்கொள்ளப்படுகின்ற வங்கி நடவடிக்கைகள் அனைத்தும் இங்கு…