பயணத்தடை விதித்தது கட்டார்.
கொரோனா வைரஸ் தொற்றினால் தனது நாட்டுக்கான பயணத் தடை இனை விதித்தது கட்டார். இதில் இலங்கையும உள்ளடக்கியுள்ளது இந்த நடைமுறையானது 9 ஆம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்படுகிறது.
Kuchchaveli News Portal | KVC Media
இலங்கையின் முதல்தர ஊடகம்
கொரோனா வைரஸ் தொற்றினால் தனது நாட்டுக்கான பயணத் தடை இனை விதித்தது கட்டார். இதில் இலங்கையும உள்ளடக்கியுள்ளது இந்த நடைமுறையானது 9 ஆம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்படுகிறது.
மீனவர் படகுகளை சேதமில்லாமல் கொண்டுவருவதற்கான நடவடிக்கை சல்லிமுனை மீனவர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைய மீனவர்களின் படகுகள் சேசதமடையாமல் கரைக்கும் உரிய இடத்திற்கும் கொண்டு செல்வதற்கு தடையாக இருக்கின்ற கற்களை…
கொரோனா தொற்று சந்தேகத்தின் பெயரில் இதுவரை இலங்கையில் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களில் மூவர் தேசிய தொற்றுநோய் தடுப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்க் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சீனாவில் ஆரம்பித்து தற்பொழுது உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் ஆனது தென்கொரியாவில் ஒரேநாளில் 519 பேரு ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இந்த வைரஸினால் ஈராக்…
இன்று 29. 2 .2020 குச்சவெளி தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற மக்களுக்கான காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதில் கௌரவ இராஜாங்க அமைச்சர் சுசந்த…
கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ள நாடுகளின் எண்ணிக்கை இதுவரைக்கும் சுமார் 55 ஆக அதிகரித்துள்ளது. இன்றுவரை சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2834 உயர்ந்துள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார…
அமைப்புகளை பதிவு செய்யும் சட்ட கட்டமைப்பின் கீழ் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை பதிவு செய்யப்படவில்லை என முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அவர்கள்…
இலங்கை, ஐந்தாவது இளைஞர் பாராளுமன்ற தேர்தல் 2020 குச்சவெளி பிரதேசத்தில் நான்காம் இலக்கத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய பைசர் முஹம்மது பாரிஸ் அவர்களுக்கு எமது KVC ஊடகம் வாழ்த்துக்களை…
இன்று 22/02/2020 க்காண 5ஆவது இளைஞர் பாரளுமன்ற தேர்தல் குச்சவெளி பிரதேச செயலக வளாகத்தின் கலாச்சார மண்டபத்தில் நடந்து கொன்டிருக்கின்றது. இளைஞர்,யுவதிகள்,மிகவும் ஆர்வத்துடன் தங்கள் வாக்குப்பதிவுகளை இடுகின்றமையை…
இன்று 18/02/2020 புடவைக் கட்டு இல்ல விளையாட்டுப் போட்டியில் வினோத உடை நிகழ்வில் கொரோனா வைரஸ் போன்று வேடமணிந்து வினோத உடை யில் அசத்திய மாணவி.
தவிசாளரினால் குச்சவெளி தி/அந்- நூரியா கனிஷ்ட பாடசாலைக்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிக்கு நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டது. 17.02.2020 ம் திகதி நடைபெறவுள்ள தி/அந் நூரியா…
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், சிறு மற்றும் நடுத்தர தொழில் இராஜாங்க அமைச்சருமான கௌரவ சுசந்த புஞ்சி நிலமே அவர்கள் இன்று 15 .2. 2020 பிற்பகல்…
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம். அசங்க அபேவர்தன தமது கடமைகளை இன்று மாவட்ட செயலகத்தில் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.
நாளை நடைபெற உள்ள தி/அந்நூரியாமுஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிக்காக, மைதானத்தில் வேலைகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றதை காணலாம்.
உலகில் மிகப் பெரிய பிரச்சனையாக உள்ள பிளாஸ்டிக் கழிவுகளைத் தின்னும் இரண்டு வகை பாக்டீரியாக்களை டெல்லி ஷிவ் நாடார் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஒரு முறை…
13.02.2020 ம் திகதி நடைபெறவுள்ள நடைபெறவுள்ள தி/அந்-நூரியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி தொடர்பாக அப் பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் பிரதேச…