Author: Abdul Aziz Riyas

வெளிமாவட்டங்களுக்கு செல்ல அனுமதி பத்திரம் வழங்கப்பட மாட்டாது.

ஊரடங்கு சட்ட அமுலின் போது வெளி மாவட்டங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டது என பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகன தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற ஊடகவியளாளர் சந்திப்பிலே…

500kg கொகொயின் கடத்தல்..

போதைப்பொருள் கடத்தலில் ஈடு பட்டவர்கள் கடல் படையினரால் கைது செய்யப்பட்டனர் சந்தேக நபர்களிடம் இருந்து 500Kg ஐஸ் போதை பொருளும்,கொகொயின் 500Kg கைப்பற்றப்பட்டது இதன் பெறுமதி சுமார்…

குச்சவெளி வாகன சாரதிகளுக்கான 25 பேமிட்கள்..

குச்சவெளி பிரதேச செயலக பிரிவிட்குட்பட்ட பெரிய ரக,மற்றும் நடுத்தர வாகன சாரதிகளுக்கான ஊரடங்கு சட்ட அமுலின் போது வாகனம் செலுத்துவதற்க்கான அனுமதி பத்திரம் வழங்கப்பட்டது. இது தொர்பில்…

வெளிமாவட்டத்திற்க்கு வியாபார அனுமதி வழங்குவது ஆபத்தில்லையா?

நாட்டின் நெறுக்கடியான சூழ்நிலையில் நாம் எவ்வாறு?? நடந்து கொள்ள வேண்டும் Covid19 என்கின்ற இந்த ஆபத்தான உயிர்க்கொள்ளியை நாம் எவ்வாறு வெற்றிகொள்வது என்பது பற்றி பல ஊடகங்கள்…

Covid19 நோயளர்கள் அறிக்கை இணையம்.

நாட்டில் Covid19 நோய்த்தொற்றுக்குள்ளானோரின் தகவல்களை பார்வையிட சுகாதார மேம்பாட்டு பணியகம் இணையதளத்தினூடாக உடனுக்குடன் பெற்றுக்கொள்ள முடியும் . இதுவரையில் கொரோனா இறப்பு இலங்கையில் 1ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபத்தில் சிக்கிய சிறுவனை கொரோனா பீதியில் உதவ மறுக்கும் பொது மக்கள்.

மதுரங்குளி பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறி தாயும்,மகனும் வீதியில் சென்ற வேலை பொலிஸ் ஜீப்பினை பார்த்ததும் தன்னிலை வேகமாக ஓடியதில் விபத்துக்குள்ளாகி சுமார் 14வயது மதிக்கத்தக்க சிறுவன்…

ஏழை மக்களை சுரண்டலாமா?

கொரோனா நோய்க்கொள்ளி மனித சமூகத்துக்கு ஒரு சாபமாக இருந்தாலும் சில வியாபார வர்க்கங்களுக்கு சந்தர்ப்பமாக அமைந்திருப்பது மனதுக்கு கவலை அளிக்கிறது. மக்களின் நலனுக்காக அரசு ஊரடங்கு சட்டம்…

பாத்திமாவின்..ஹோம் டிலிவரி சேவை.

ஊரடங்கு சட்ட அமுலில்உள்ள நெருக்கடியான இந்த காலப்பகுதியில் பிரதான வீதி,குச்சவெளியில் அமைந்திருக்கும் பாத்திமா ஸ்டோர்ஸ் யில் உங்களுக்கு தேவையான அனைத்து உணவுப்பொருட்களையும் வீட்டில் இருந்தவாரே ஓடர் செய்து…

போலியான தகவல்..

அன்மையில் சமூக வலயதலங்களில் ஊடாக போலியான செய்தியொன்று பரவி வருகின்றது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்க்கு நாடெங்கிலும் கிருமி நாசினி இரவு 12மணிக்கு பின்பு ஹெலிகப்டர் மூலம் தெளிக்கப்பட…

உதவும் கரங்கள்!!!

நாட்டில் இடம் பெற்றிருக்குகம் Covid 19 வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் செயல்த்திட்டத்தின் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இன்றுவரையிலான ஊரடங்குச்சட்டம் நாடலாவிய ரீதியில் அமுல் படுத்தப்பட்டதையடுத்து அன்றாடம்…

பிரபல நடிகரும்,எழுத்தாலருமான விசு மரணம்.

சம்சாரம் அது மின்சாரம் என்ற தென்னிந்திய திரைப்படத்தில் அறிமுகமாகி பல வெற்றிப்படங்களை தந்த நடிகர் “விசு”உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இவர் குணச்சித்திர நடிப்பால் ரசிகர் மனங்களை…

இந்தியாவில் கோழி இறைச்சி விற்பனையில் வீழ்ச்சி.

அன்மையில் வெளிவந்த கொரோனா நோய்க்காவி கிருமிகள் கோழி இறைச்சியிலும் உறுவாகின்றது என்ற செய்தி சமூக வலயத்தலங்களில் பரவியமையால் இந்தியாவின் முக்கியமான மாநிலங்களில் கோழி இறைச்சி விற்பனை வீழ்ச்சியடைந்தது.…

அன்றாடம் ஊதியத்திற்க்கு வேளை செய்பவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருப்பது ஒவ்வொரு பொதுமகனின் கடமையென்று பாராளுமன்ற உறுப்பினர் H.m.m.ஹரீஷ் தெரிவித்தார். இன்று தனது அலுவகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருநந்த ஊடகவியளாலர்…

பயணிகள் கப்பல்,விமாணங்கள் உள் வர தடை!!

நாட்டின் அசாதாரன நிலமை காரணமாக பயணிகள் கப்பல் மற்றும் விமாணங்கள் இலங்கைக்குள் பிரவேசிக்க இலங்கை அரசு தடை விதித்துள்ளது. இந்தத் தடை நாடு சுமுகமான சூழ் நிலைக்கு…

குச்சவெளி முடக்கம்!!!

வெள்ளிக்கிழமை மாலை 6மணிக்கு அமுல் படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்தின் பின்பு நாட்டின் பல பாகங்களிலும் ஊரடங்கு சட்ட அத்துமீரல்கள் இடம்பெற்று வருவதாகவும் அதனடிப்படையில் சுமார் 200பேர் கைது…

உலக நாடுகளுக்காய் பிரார்த்திக்கும் “காசா”

சுமார் 100 க்கும் மேற்பேபட்ட நாடுகள் Covid 19 எனும் தொற்றுக்குள்ளான இந்நிலையில் கடந்த கால யுதௌதத்தினால் பாதிக்கப்பட்டு சின்னா பின்னமாக்கப்பட்ட காஷா வில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட…

ஊரடங்கு சட்டத்தை மீறியவர்கள் கைது!!

இன்று நாடளாவிய ரீதியில் அமுலில்லஇருந்த ஊரடங்குச்சட்ட விதியினை மீறிய குற்றத்திற்க்காக சுமார் 130பேர் நடலாவிய ரீதியில் கைது செய்யப்பட்டனர். இவர்களுள் ரத்தினக்கல் அகல்வில் ஈடு பட்டோர்,மற்றும் சட்ட…

இப்படியும் ..ஒருவர்!!

சந்தர்ப்ப சூழ் நிலைகளை பயன் படுத்தி லாபம் ஈட்டும் முதலாளிகளுக்கு மத்தியில் தன்னால் முடிந்த சமூக சேவையை செய்யும் இவர் போற்றத்தக்கவர். திருகோணமலை N.C.வீதியில் அமைந்திருக்கும் மொடர்ன்…

ஊரடங்குச்சட்ட அமுலின்போது!!

நேற்று மாலை 6மணியளவில் குச்சவெளி பிரதேசத்திற்க்குட்பட்ட பகுதியில் உரடங்குச்சட்டம் அமுல் படுத்த பட்டதின் பின்பு முழுக்கிராமமும் வெறிச்சோடி காணப்பட்டது. ...

181பேர் தனிமைப்படுத்தலுக்காக மட்டக்களப்பில்.

தென்கொரியா மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் இருந்து இன் காலை 10/03/2020 வந்தடைந்த இலங்கையைச்சேர்ந்தவர்கள் 179 பேர்,மற்றும் வெளிநாட்டு பிரஜைகள் 2 பேரை தனிமைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.…