Author: Abdul Aziz Riyas

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை பாரளுமன்றிற்க்கு சமர்ப்பிப்பு!!!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை, சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவிடம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சார்பில்…

குச்சவெளி பிரதேச செயலக பொதுமக்கள் தினம்!!!

இன்று 22/02/2021 திங்கள் கிழமை பொதுமக்கள் நாளாகும் இன்றைய தினம் மக்களின் வருகை மிக அரிதாகவே காணப்பட்டது. தற்போதய Covid19 சூழ்நிலை காரணமாக பிரதேச செயலாளர் தனது…

கூட்டுறவு சங்கங்கள் சங்கமம்.

இன்று 20/02/2021 கிழக்கு மாகண கூட்டுறவுச் சங்க தலைவர்கள், , பொதுமுகாமையாளர்கள், பணிப்பாளர்கள் சபை உறுப்பினர்கள் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போன்றோர்களுடன் எதிர்கால கூட்டுறவுச் சங்க அபிவிருத்தியை…

குச்சவெளி மீனவர்களின் மன உளைச்சல்!!!

குச்சவெளி கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்கள் பகல் கடலுக்கு செல்பவர்கள் அருகாமையில் உள்ள கடற்படை முகாமில் பதிவு செய்து விட்டுச்செல்லுமாறும் பின்பு திரும்பி வருகையில் பதிவு செய்ததினை ரத்து…

மேலும் தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் பெயர் வெளியீடு..

பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்கமைய கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 29 தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களில், இதுவரை 27 பேர் உத்தியோகபூர்வமாக பெயரிடப்பட்டுள்ளனர். முதற் கட்டமாக, ஶ்ரீ லங்கா பொதுஜன…

90 அலகுக்கு உட்பட்ட மின்சார பில்களுக்கு 25%கழிவு.

கொரோனா பரவல் காரணமாக, ஏற்பட்ட மின்சாரப் பட்டியல் கட்டணம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வாக பல்வேறு சலுகைகளை வழங்குவதற்கு அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக, அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.…

ஆட்டோசாரதி பொலிசாரினால் சுட்டுக்கொலை!!!

சற்றுமுன்னர் 39வயதுடைய ஆட்டோ சாரதி ஒருவர் லுனவாவில் வீதித்தடுப்பில் வைத்து பொலிசாரை தாக்க முயன்ற போது பொலிசாரினால் சுட்டுக்கொள்ளப்பட்டார்.

தேர்தல் தொடர்பில் 2499 முறைப்பாடுகள் பதிவு.

பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், தேர்தல் தொடர்பாக இதுவரையில் மொத்தமாக 2,499முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாட்டு மத்திய நிலையத்திற்கு 664…

எனது மகனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுங்கள் விகாஷ்யின் தாயார்.

என் மகன் செய்த தவறுக்கு சரியான சட்ட நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும் என உத்ர பிரதேசத்தில் 8 போலீசாரை சுட்டுக் கொன்ற ரவுடி விகாஸ் துபேயின்…

SLMC குச்சவெளி மக்கள் சந்திப்பு!!!

ஐக்கியமக்கள் சக்தி கூட்டனியின் முஸ்லீம்காங்கிரஸ் வேட்பாளர் M.s.தௌபீக் அவர்களின் மக்கள் சந்திப்பு கூட்டம் நேற்று (08) குச்சவெளி ஜாயாநகரில் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் A.C.மீசான் அவர்களின்…

வேட்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப் மக்கள் சந்திப்பு.

அகில இலங்கை மக்கள் காக்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் நேற்று (08) குச்சவெளி ஜாயாநாகர் மக்களை சந்தித்தார். இச்சந்திப்பின் போது மக்கள் தாங்ளின் கடல் தொழில்…

வேட்பாளர் சுபியான் பள்ளுவக்குள மக்களை சந்தித்தார்.

சிரிலங்கா பொதுபெரமுன கட்சியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளரும் தம்பலகாமம் பிரதேசசபை தவிசாளருமான S.m.சுபியான் அவர்கள் நேற்றைய தினம் பள்ளுவக்குள மக்களை சந்தித்தார் அங்குள்ள குடிநீர் தொடர்பான நீன்டநாள்…

17வயது இளைஞன் தற்க்கொலை!!!

புல்மோட்டை பிரதேசத்தில் வசிக்கும் 17 வயதுடைய இளைஞன் தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்க்கொலை செய்துள்ளார் இத்தற்க்கொளை விசாரணையில் தெரிய வந்த விடயம் திருமணம் செய்து விவாகரத்துப்பெற்ற…

இதுவரையில் சுமார் ஒருலட்சம் PCR பரிசோதனை.

கொரோனா நோயாளர்களை அடையாளம் காணும் வகையில், இலங்கையில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். வெளிநாட்டுக் கப்பல் நிறுவனங்களில்…

அரிசி இறக்குமதி தொடர்பான வாக்குமூளமளித்தார் முன்னாள் அமைச்சர் ரிசாத்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாத் பதியுதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அரிசி இறக்குமதி தொடர்பாக வாக்குமூலம் அளிக்க ஆஜராகினார். கடந்த…

வெள்ளிக்கிழமை ஜும்மா எவ்வாறு நடாத்துவது?ஜம்யதுல் உலமா வழிகாட்டி.

கொரோனா தாக்கம் தீவிரம் அடைந்திருக்கும் இந்நிலைமையில் ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றுவது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழிகாட்டல்களை வழங்கியுள்ளது. தற்போது சமூக இடைவெளி பேணி 50…

ரஜினிகாந்த் வீட்டில் வெடி குண்டு!!!

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்ததாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர்…

இம்முறை வேட்பாளர் அலுவலகங்கள் அமைக்க முடியாது.

கட்சிகள் மட்டுமே தேர்தல் அலுவலகங்களை அமைக்கலாம். வேட்பாளர்கள் தனி அலுவலகங்கள் தங்களுக்கு விருப்பப்பட்ட இடங்களிலெல்லாம் அமைக்க முடியாது இது தொடர்பான கட்சிகளின் கோரிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.…

குச்சவெளி பிரதேச சபை உறுபினர் A.C.மீசானின் வீதி மின்விளக்குகள்.

குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் A.C.மீசான் அவர்களின் தலைமையில் இன்று (17) குச்சவெளி ஜாயாநகர், காசிம் நகர் பகுதிகளின் வீதி ஓரங்களின் சில பகுதிகளில் மின் விளக்குகள்…

ஐரோப்பாவில் 5பவுன்ட் செலவில் கொரோனாவுக்கான மருந்து கண்டு பிடிப்பு விஞ்ஞானிகள் மகிழ்ச்சி!!!

உலகலாவிய ரீதியில் பல உயிர்களை காவு கொன்ட கொவிட்19 எனும் கொரோனா தொற்றானது இன்னும் ஓய்ந்த பாடில்லாத இந்நிலையில் பிரித்தானியாவைச்சேர்ந்த விஞ்சானிகள் வெறும் 5பிரிட்டன் பவுன்கள் செலவில்…