Author: Abdul Aziz Riyas

அரச நிதி மோசடி தொடர்பில் அகிலவிராஜ்,ரணில்,சஜித்,ல.கிரியல்ல,ராஜித!!!

ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, லக்ஷ்மன் கிரியெல்ல, ராஜித சேனாரத்ன, அகில விராஜ் காரிய வசம், துமிந்த திசாநாயக்க, பீ. ஹெரிசன் உள்ளிட்ட நல்லாட்சி அரசின் முக்கிய…

குர் ஆனை தடைசெய்ய வேண்டும் ஞானசார!!!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலபொட அத்த ஞானசார தேரர் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பகிரங்கமாக திருக்குர் ஆனை தடை செய்ய வேண்டும் என்று பகிரங்கமாக கூறியுள்ளார்…

குச்சவெளி காசிம் நகர் பகுதியில் வீட்டிற்க்குள் புகுந்த நரி!!!

குச்சவெளி வடலிக்குள வீட்டுத்திட்டம்,நான்காம் வட்டாரம் பகுதிகளில் அதிகமான நரிகள் நடமாட்டம் காணப்படுவதாக மக்கள் தெரிவித்தனர் நேற்றைய தினம் வடலிக்குள குடியிருப்புப் பகுதியில் வீடொன்றிற்க்குள் புகுந்த நரி அங்கிருந்த…

முதலாவது சுதேச மருத்துவ பீட பல்கழைக்கழகம் திறப்பு.

இலங்கையின் முதலாவது சுதேஷ மருத்துவ பல்கலைக்கழகமாக, கம்பஹா விக்ரமாரச்சி சுதேச மருத்துவ பல்கலைக்கழகம் திறந்து வைப்பு. இந்நிகழ்வு (01) யக்கலவில் உள்ள கம்பஹா விக்ரமராச்சி சுதேச மருத்துவ…

நாம் ஆக்ரோசமாக பேசுவதற்க்கு முஸ்லீம் அடிப்படைவாதிகளே காரணம்!!!

தாம் ஆக்ரோசப்பட்டு பேசுவதற்க்கு முஸ்லீம் அடிப்படைவாதிகளே காரணம் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதீச்செயலாளர் ஜானசார தேரர் தெரிவித்தார். தமது பொதுபல சேனா அமைப்பை அடிப்படைவாத அமைப்பு…

இளம் தொழில் முனைவோருக்கான காணி வழங்கள்.

இளம் தொழில் முனைவோருக்காண காணி வழங்கும் நேர்முகத்தேர்வுகள் கடந்த வாரம் சில விண்ணப்பதாரர்களுக்கு நடந்து முடிந்த நிலையில் குச்சவெளி பிரதேச சபைக்குட்ப்பட்ட இளம் தொழில் முனைவோர் அதிகமானவர்கள்…

பரீட்சை எழுதும் மாணவர்களுக்காக சிசு செரிய பஸ் சேவை.

க.பொ.த சாதாரண தர பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் மாணவர்களுக்கான ‘சிசு செரிய’ பஸ் சேவையை நடைமுறைப்படுத்த இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்திருப்பதாக தெரிவிப்பு. க.பொ.த. சாதாரண தரப்…

தடுப்பூசியால் மாத்திரம் கொரோனாவை அழித்திட முடியாது!!!

தடுப்பூசியால் மாத்திரம் கொரோனா வைரஸிலிருந்து முழுமையாக பாதுகாப்பு பெற முடியும் என்பதற்கு எந்த ஆதாரமும் இதுவரை உலகில் முன்வைக்கப்படவில்லை. தடுப்பூசி போட்டவர்கள்,போடாதோர்,அனைவரும் சுகாதார நடவடிக்கைகளை தொடர்ச்சியாக பின்பற்ற…

ஜனாஸா அடக்க விவகாரம் கொண்டாட்டம் தேவையில்லை.

ஜனாஸா அடக்கம் வர்த்தமானி அறிவித்தலை அடுத்து அதனை மிக விமர்சையாக கொண்டாடுவதும், சமூக வலைத்தளங்களில் பரப்புவதும் அதிகமாக காணக்கிடைத்தது. இதுவரை 350 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸாக்கள்,…

விரைவில் புர்க்கா,முகக்கவசம் தடை!!!

2,500 வருட வரலாற்றைக் கொண்ட இலங்கை பௌத்த விகாரைகள் தொடர்பான ‘தேவாலகம்’ சட்டத்தை நான் அமைச்சுப்பதவியில் இருக்கும் வரை இரத்துச் செய்யப் போவதில்லையென்று நீதி அமைச்சர் அலி…

சர்வதேச நாணய நிதியத்திடன் கடன் பெறும் அவசியம் அரசுக்கு இல்லை.

சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறவேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லையென நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார். நிதி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்…

க.பொ.சா/த பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவர்கள்.

கல்விப்பொது தராதர சாதாரன தர பரீட்சைக்கு தோற்றவுள்ள, தேசிய அடையாள அட்டைகளை இதுவரை பெற்றிராத பரீட்சார்த்திகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாக, ஆட்பதிவு திணைக்களம்…

ஜனாசா அடக்கம் அனுமதிக்கப்பட்ட வர்த்தமானி வெளியானது!!!

இன்று முஸ்லீம்களின் ஜனாசா அடக்கம் செய்வதற்க்கான வர்த்தமானி வெளியாகியது கடந்த சில மாதங்களாக நாட்டின் பல பாகங்களிலும் ஜனாசா எரிப்பதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் ..இன்றைய…

இந்தியா பல்கழைகலக புலமைப்பரிசில் திட்டம்!!!

இந்திய பல்கலைக்கழக இலவச புலமைப்பரிசில் பட்டப்படிப்பினை மேற்க்கொள்ள க.பொ.த. உ/த பரீட்சை எழுதிய பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள மாணவ,மாணவிகளுக்கான தெளிவூட்டல் தொடர்பான சந்திப்பு திருகோணமலை மாவட்ட கிண்ணியா,திருகோணமலை,நிலாவெளி,இரக்ககண்டி,குச்சவெளி,புல்மோட்டை…

ஒருலட்சம் வேலை வாய்ப்பு சுகாதார துறையில்…

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் சுகாதார சேவைகள் திணைக்களத்தில் உள்வாங்கப்பட மாட்டார்கள் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பரவிவரும்…

மார்ச் 1ஆம் திகதி கா.பொ.த.சா/த பரீட்சை!!!

மார்ச் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள க.பொ.த.ச/த பரீட்சைக்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். அதற்கிணங்க மேற்படி பரீட்சைக் கடமைகளில்…

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் விடை பெற்றார்..

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இலங்கை வந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று (24) பிற்பகல் நாட்டிலிருந்து விடை பெற்றுச் சென்றார். பிரதமர் இம்ரான்…

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டம்!!!

பலவந்த ஜனாஸா எரிப்பினை கண்டித்து இன்றும் கொழும்பு காலிமுகத்திடலுக்கு முன்பாக மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முஜ்லிம் கட்சித்தலைவர்கள், பாரளுமன்ற உறுப்பினர்கள்,முன்னாள் ஆளுநர் அசாத்…

இலங்கையின் முதற் பெண் பொலிஸ்மா அதிபர்.

இலங்கையின் முதல் பெண் பிரதிப் பொலிஸ் மாஅதிபராக பதவி உயர்வு பெற்ற பிம்ஷானி ஜாசிங்காரச்சியின் தொழில் ரீதியான உரிமைகள் மற்றும் தொழிலின் பாதுகாப்புக்காக தமது ஒன்றியம் கட்சி…

சாதாரன/உயர் தர மாணவர்களுக்கான இலவச புலமைப்பரிசில் திட்டம்.

இந்தியாவின் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்கள்,கல்லூரி களில் முற்றிலும் இலவசமாக கா.பொ.ச/த படித்த மாணவர்கள் HNT கற்க்கை நெறி மற்றும் கா.பொ.த. உ/த படித்த மாணவர்கள் பட்டப்படிப்பினையும் (ucg…