Author: Admin

கொரோனாவினால் வைத்தியசாலைகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..

கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அதே போன்று இந்த மாதத்தில் கடந்த…

துறைமுகத்தில் கொள்கலன்கள்: நடவடிக்கை எடுக்க இலங்கை மத்திய வங்கி தயார்

டொலர் பிரச்சினை காரணமாக துறைமுகத்தில் கொள்கலன்கள் இருப்பது குறித்து நடவடிக்கை எடுக்க இலங்கை மத்திய வங்கி தயாராக இருப்பதாக, மத்திய வங்கி ஆளுநர் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.…

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் – 3 பேர் பலி

இந்தோனேசியாவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆகப் பதிவானது. இதுகுறித்து அமெரிக்கப் புவியியல் மையம் தரப்பில், “இந்தோனேசியாவின் பாலி தீவில் இன்று…

கிரிப்டோ கரன்சியை இந்தியாவில் 10 கோடிக்கும் மேற்பட்டவர்கள் வைத்துள்ளதாக தகவல்!

இன்றைய டிஜிட்டல் உலகில் பணம் படைத்தவர்கள் தான் அதிகம் கிரிப்டோகரன்சியை பயன்படுத்தி வருவதாக ஒரு பேச்சு இருந்து வருகிறது. இந்நிலையில் கிரிப்டோ கரன்சியை இந்தியாவில் 10 கோடிக்கும்…

பெய்ரூட்டை உலுக்கியுள்ள வன்முறை சம்பவம்: துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழப்பு

தற்போதைய வன்முறையின் வரலாறு குறித்து அறிய ஒரு வருடத்திற்கு முன்பு பயணிக்க வேண்டும்…கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி, லெபனானையே உலுக்கிய பயங்கரமான வெடிவிபத்து ஒன்று நிகழ்ந்தது…துறைமுகத்தின்…

கிழக்கு மாகாண பாடசாலைகளில் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்பு- உளர்ச்சார்பு பரீட்சை எதிர்வரும் 30ம் திகதி

கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவுகின்ற ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரியர் சேவை தரம் 3-i(இ) தரத்திற்கு மாவட்ட ரீதியாக உயர் தேசிய டிப்ளோமாதாரர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான…

பிரிட்டனில் நடந்த பயங்கரம்- பாராளுமன்ற உறுப்பினர் குத்திக்கொலை !

பிரிட்டனில் கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்பி ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சர்…

உலகின் உயரமான பெண்ணாக துருக்கியைச் சேர்ந்தவர் தேர்வு

உலகின் உயரமான பெண்ணாகத் துருக்கியைச் சேர்ந்த ருமேசா கெல்கி என்ற பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து கின்னஸ் உலக சாதனை அமைப்பின் தலைமை அதிகாரி கிரைக் கிளிண்டே…

மீண்பிடியை பாதுகாப்பான தொழிலாக மாற்றுவோம் – தொடர் இல : 01

“ஆழ்கடல் மீன்பிடியே உலகத்தில் மிக ஆபாத்தான தொழில்” என ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது கடல் பயணம் சற்று ஆபத்தானது, அதிலும் மீன்பிடிக்காக செல்லும் பயணத்தில் ஆபத்துகள் அதிகம்…

Kuchchaveli

இன்னுமொரு உயிரை இழந்து விடக்கூடாது!!

அன்பார்ந்த உறவுகளே ! கடற்றொழில் எம்மில் பலருக்கு பிரதான தொழிலாக திகழ்கிறது, நமது குடும்ப வறுமையை ஈடு செய்ய கடலை நாம் நாடி இருக்கிறோம், ஆபத்துகள் நிறைந்து…

வெளிநாட்டு வேலைவாய்ப்பு போலிகள் – ஏமாற வேண்டாம் !!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு போலிகள் – ஏமாற வேண்டாம் !! தற்போதைய கொரோனா தொற்று காரணமாக தொழிலை இழந்து கஷ்டப்படும் சிலரை இலக்கு வைத்து போலியான வெளிநாட்டு விசாக்களை…

தரம் 7 தொடக்கம் தரம் 13 வரையான பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி விரைவில்

தரம் 7 முதல் தரம் 13 வரையான பாடசாலை மாணவர்களுக்கு விரைவில் கொவிட் தடுப்பூசி ஏற்றுவதில் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இதற்கமைவாக…

நான்கு மாவட்டங்களில் 20-29 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாளை

நான்கு மாவட்டங்களில் 20-29 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாளை (06) ஆரம்பம்

155 ஆவது பொலிஸ் தினம் இன்று

இலங்கையில் பொலிஸ் சேவை ஆரம்பிக்கப்படடு இன்று 155 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. இலங்கையில் பொலிஸ் சேவை ஆரம்பிக்கப்படடு இன்று 155 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. முதல் பொலிஸ் மா அதிபராக…

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா குச்சவெளி பிரதேச கிளையின் மாதாந்தக் கூட்டம்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா குச்சவெளி பிரதேச கிளையின் மாதாந்தக் கூட்டம் 2021.08.01 இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஜம்இய்யாவின் அலுவலகத்தில் அதன் உப தலைவர் அஷ் ஷைக்…

குரோம் 89 என்ற புதிய பிரவுசரில் அறிமுகமான லைவ் கேப்ஷன் வசதி.!

கூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திய வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு மென்பொருள் வசதியும் மக்களுக்கு பயனுள்ள வகையில்…

புதிய Windows 11 – நீங்கள் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியவைகள்!

கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் ஒரு புதிய ஆப்ரேட்டிங் சிஸ்டமை வெளியிட்டுள்ளது மைக்ரோசாப்ட். மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது அடுத்த தலைமுறைக்கான Windows 11 ஆப்ரேட்டிங்…

குச்சவெளி KVC ஊடக புகைப்பட போட்டி -2021 (இல -01)

“Beautiful Kuchchaveli – அழகிய குச்சவெளி” எனும் தலைப்பில் குச்சவெளியின் அழகை பிரதிபளிக்கும் வகையில் புகைப்பட போட்டி ஒன்றை எமது கிராமத்தின் ஊடகமான KVC ஏற்பாடு செய்துள்ளது.…

மர்ஹூம் எம்.ஐ.அப்துல் வாஹித்

கணித பாடம் கற்பித்தலின் மூலம் மாணவர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் மர்ஹூம் எம்.ஐ.அப்துல் வாஹித் அவர்களாவர். இவர் மர்ஹூம் முகம்மது இஸ்மாயில் – செய்யதும்மா தம்பதிகளின்…

குச்சவெளியின் முதல்தர ஊடகம் KVC நடாத்தும் கட்டுரைப் போட்டி – 2021

பின்வரும் விதிமுறைகளுக்கு அமைய போட்டி நடைபெறும்.“எமது பிரதேச வறுமையும் வெற்றிகொள்ள வழிகளும்” எனும் தலைப்பில் கட்டுரை அமைய வேண்டும். ஒருவர் ஒரு கட்டுரையை மாத்திரமே அனுப்ப முடியும்…