பொறுப்பற்ற சமூக தலைவர்களால் ஒரு மாணவனின் உயிர் பறிபோனது !!
காத்தான்குடி மாணவனின் உயிரிழப்பு உள்ளம் ஏற்றுக்கொள்ளாத ஒரு மிகப்பெரிய சம்பவமாகவே என்னால் நோக்க முடிகிறது!! பொறுப்பற்ற சமூக தலைமைகளே இதட்கான காரணமாக இருக்க முடியும் என்றே கருதத்தோன்றுகிறது!!…