Author: Munawfar

03 பில்லியன் ரூபா இலாபத்தை பெற்றது லிட்ரோ!

லிட்ரோ எரிவாயு நிறுவனம் 2023ஆம் ஆண்டில் இலாபமாகப் பெற்றுக்கொண்ட மேலும் 1.5 பில்லியன் ரூபா நிதியை திறைசேரிக்கு வழங்கியது. இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திடம் இதற்கான காசோலை இன்று…

அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி!

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 313 ரூபாய், 17 சதம் விற்பனை பெறுமதி…

மின்கட்டணம் செலுத்தாததால் இருளில் மூழ்கிய இலங்கை ரயில் நிலையம்!

இலங்கையின் அரசால் நடத்தப்படும் இலங்கை மின்சார சபை (CEB) 78,000 ரூபாவுக்கும் அதிகமான மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தாததன் காரணமாக பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தின் மின் இணைப்பைத் துண்டித்துள்ளது.…

புதிய திணைக்களத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி!

கறுவா அபிவிருத்தித் திணைக்களம் எனும் பெயரில் புதிய திணைக்கள மொன்றை நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்போது ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் கீழ் இயங்கி வருகின்ற தேசிய…

சடுதியாக அதிகரித்தது எண்ணெய் விலை!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதன்படி, உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை…

முட்டை விலை அதிகரிப்பு!

உள்ளூர் முட்டை ஒன்றின் விலையை 3.00 ரூபாயால் அதிகரிக்க அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. வெற் வரி அதிகரிப்பினால் உள்ளூர் முட்டை உற்பத்திச் செலவு…

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த வாகன விபத்தில் உயிரிழப்பு!

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இன்று(25) அதிகாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.…

போதைப்பொருட்களுடன் பாடசாலை ரக்பி பயிற்றுவிப்பாளர் கைது!

கண்டி, அம்பதென்ன பகுதியில் போதைப்பொருட்களுடன் பாடசாலை ரக்பி பயிற்றுவிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபரிடம் இருந்து 4,100 போதை மாத்திரைகளும், 02 கிராம் ஹெரோயினும்…

மின் கட்டணம் அதிகரிப்பு?

இந்த ஆண்டுக்கான மின்சார கட்டண திருத்தம் எதிர்வரும் பெப்ரவரி மாத நடுப்பகுதியில் மேற்கொள்ளப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.…

5,000 ரூυπώ கொடுப்பனவு ஆசிரியர் உதவியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் – இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை!

இந்த வருடத்தின் பாதீட்டின் ஊடாக, அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு, 5,000 ரூபாய் ஆசிரியர் என சங்கம் உதவியாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் இலங்கை ஆசிரியர் தெரிவித்துள்ளது. ஆசிரியர்…

போதைப்பொருள் சுற்றிவளைப்பை இடைநிறுத்துமாறுஐ.நா நிபுணர்கள் வலியுறுத்தல்!

இலங்கையின் போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பில் முன்னெடுக்கப்படும் கடுமையான பாதுகாப்பு அணுகுமுறை குறித்து ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தநிலையில் ஓப்பரேசன் ‘யுக்திய’ என்று அழைக்கப்படும் இந்த…

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது!

நாடாளுமன்றம், சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று கூடவுள்ளது. முற்பகல் 9.30க்கு இன்றைய சபை அமர்வுகள் ஆரம்பமாகவுள்ளது. இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான…

சீனாவில் சக்திவாய்ந்த நில அதிர்வு!

சீனாவின் கிர்கிஸ்தான் எல்லையில் சக்திவாய்ந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த அதிர்வினால் உயிர்ச்சேதங்களும் நில எவ்வித…

ரணில் 17 மாதங்களில் 18 வெளிநாட்டு விஜயங்கள் – சஜித் தெரிவிப்பு!

நாட்டின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவாகி கடந்த 17 மாதங்களில் 18 வெளிநாட்டு விஜயங்களை மேற்கொண்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மக்கள் படும் இன்னல்களை…

தனுஷ்கோடி இலங்கைக்கு இடையில் புதிய கடல் பாலம்?

அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டதை அடுத்து, தனுஷ்கோடியையும், இலங்கையையும் இணைக்கும் புதிய கடல் பாலம் தொடர்பில் இந்திய மத்திய அரசு திட்டமிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி இந்தியாவின்…

பெலியத்தை துப்பாக்கிச் சூட்டில் அபே ஜனபல கட்சியின் தலைவர் உயிரிழப்பு!

அரசியல்வாதி பலிசர்ச்சைக்குரிய பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரும் இக்கட்சியின் ஊடாகவே தேர்தலில் போட்டியிட்டிருந்தார். எனினும் குறித்த தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்வது…

பெலியத்தை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு!

மாத்தறை பெலியத்தை பகுதியில் இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. தெற்கு நெடுஞ்சாலையின் பெலியத்தை வெளியேறும் அதிவேக கஹவத்த பகுதிக்கு…

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்களுக்கு தொழில்சார் வழிகாட்டல்களை வழங்கும் விசேட வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். குறித்த…

செந்தில் தொண்டமானைப் பாராட்டிய கவிஞர் வைரமுத்து!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் செயற்பாட்டுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அன்று மகாகவி பாரதியார் சொன்னதை செந்தில் தொண்டமான் இன்று நடைமுறைப்படுத்தி வருவதாக கவிஞர்…

சினிமா பார்த்த சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் கடும் வேலை செய்யும் தண்டனை!

தென் கொரியா சினிமாவை கண்டு களித்த வடகொரியாவின் இரு சிறுவர்கள் தண்டிக்கப்பட்ட காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. வடகொரியா மக்கள் தென் கொரியா மக்களுடன்…