Author: Munawfar

மாற்றுதிறனாளிகளுக்கான கலை கலாச்சார நிகழ்வு 2024!

மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக உள்வாங்கலை உறுதிப்படுத்துவதற்காக கலை கலாச்சார நிகழ்வு மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாரக் தலைமையில் மூதூர் கலாச்சார மண்டபத்தில் இன்று (27) நடைபெற்றது. இந்நிகழ்வில் தம்பலகாமம்,…

சக்கர நாற்காலிகளை (Wheelchair) வழங்கிவைத்தார் சட்டத்தரணி ஏ.எம் முஜீப்!

கந்தளாய் தள வைத்தியசாலைக்கு தேவையாக இருந்த சக்கர நாற்காலிகளை (Wheelchair) Barakah Charity அமைப்பின் தலைவர் சட்டத்தரணி ஏ.எம். முஜீம் திங்கட்கிழமை (26) வழங்கிவைத்தார். இந்நிகழ்வில் வைத்தியசாலை…

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 3.9 வீதத்தால் அதிகரித்துள்ளது!

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 3.9 வீதத்தால் அதிகரித்துள்ளது. மத்திய வங்கி வெளியிட்டுள்ள வாராந்த அறிக்கையில் இந்த விடயம்…

மலையகம் எமது தாயகம் எனும் நிறுவனத்தினால் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு!

இன்று மாலை 4 மணியளவில் வடளிகுளம் பாலர் பாடசாலைக்கு மலையகம் எமது தாயகம் எனும் நிறுவனத்தினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் குச்சவெளி உப தவிசாளரும்,…

ஐப்பான் தூதரக பிரதிநிதிகளுடன் M.S.தௌபீக் MP சந்திப்பு; முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்!

இலங்கைக்கான ஜப்பான் நாட்டின் தூதரகப் பிரதிநிதிகளுக்கும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக்ற்கும் இடையிலான முக்கிய கலந்துரையாடலொன்று கொழும்பிலுள்ள ஜப்பான் தூதரகத்தில் புதன்கிழமை (21) இடம்பெற்றது.…

வருடாந்தம் பெப்ரவரி 22 அன்று கொண்டாடப்படும் சவூதி அரேபியாவின் ஸ்தாபக தினம்!

சவூதி அரேபியாவின் ‘ஸ்தாபக தினம்’ என்பது மூன்று சவூதி மாநிலங்கள் தனித் தனியாக நிறுவப்பட்டு, பின்னர் அவை ஒருங்கிணைக்கப்பட்ட தினத்தைக் குறிக்கிறது. இமாம் முஹம்மது பின் ஸுஊத்…

தரம் ஒன்று புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும், நுழைவாயில் திறப்பு விழாவும்!

T/ முஹம்மதியா வித்தியாலயம் இக்பால் நகர் நிலாவெளியில் இன்று தரம் ஒன்று புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் பாடசாலை நுழைவாயில் திறப்பு விழாவும் அதிபர் M.A. சலாகுதீன்…

தி/புடவைக்கட்டு முஸ்லிம் வித்தியாலயம் – முதலாம் தர மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு!

தி/ புடவைக்கட்டு முஸ்லிம் வித்தியாலயம் முதலாம் தரம் மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று பாடசாலை ஒன்று கூடல் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக Global…

முதலாம் தர மாணவர்களை வரவேற்கும்
நிகழ்வும் புத்தகம் வளங்களும் – தி/அந் நூரியா கனிஷ்ட பாடசாலை

குச்சவெளி அந் – நூரியா கனிஷ்ட பாடசாலையில் இன்று முதலாம் தர மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் புத்தகம் வளங்களும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியைகள், மாணவர்கள்,…

ஊடகவியலாளர்களுக்காக நாடு பூராகவும் இடம்பெறும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு எதிர்காலத்தில் தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கும் சந்தர்ப்பம்!

ஊடகவியலாளர்களை அறிவூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக நாடு பூராகவும் நடாத்தப்படும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு எதிர்காலத்தில் தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களும் பங்குபற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று போக்குவரத்து,…

குச்சவெளி ஜாயாநகரில் புதிய கல்வி நிலையம் ஒன்று இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டது!

திருகோணாமலை மாவட்டம், குச்சவெளி பிரதேசத்தில் கிராமங்களில் ஒன்றான ஜாயாநகர் கிராமத்தில் இன்று 2024.02.20 அப்துல் அஸீஸ் ரிஸ்மின் அவர்களின் தலைமையில் KEDS கல்வி நிலையத்தின் முழு பங்களிப்புடன்…

இ.கி.ச.ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில் 10வது தேசிய சாரணர் ஜம்போரி ஊடக சந்திப்பு!

10வது தேசிய சாரணர் ஜம்போரி ஊடக சந்திப்பானது இன்று (20) இ.கி.ச.ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் 10ஆவது தேசிய…

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு LDO Permit மற்றும் Grand..!

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவிலுள்ள 10 கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள காணி ஆவணம் அற்ற தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளில் 140 பேருக்கு LDO Permit…

10 வது தேசிய சாரணர் ஜம்போரி திருகோணமலையில்!

மாற்றத்திற்கான தலைமைத்துவம் எனும் தொனிப்பொருளில் நடைபெறும் 10 வது சாரணர் ஜம்போரி திருகோணமலையில் இன்று தொடக்கம் 26 ம் திகதி நடைபெறவுள்ளது. ஜம்போரியில் பங்குபற்றும் தேசிய சர்வதேச…

சிறுமிகளை போன்று சிறுவர்களை பாதுகாக்கவும் சட்டம் – 20 ஆண்டுகள் சிறை!

சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்குவதை போன்று சிறுவர்கள் மீது பலாத்காரம் மேற்கொள்வோருக்கும் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது…

வவுனியாவில் 30 இற்கும் மேற்பட்ட திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது!

வவுனியாவில் பல்வேறு இடங்களில் 30 இற்கும் மேற்பட்ட திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் இன்று தெரிவித்தனர். திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பில்…

37ஆவது ஆசிய மற்றும் பசுபிக் வலய மாநாடு நாளை கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது!

ஐக்கிய நாடுகள் உணவு சபையின் மற்றும் விவசாய நிறுவனத்தின் 37ஆவது ஆசிய மற்றும் பசுபிக் வலய மாநாடு நாளை கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. நாளை ஆரம்பமாகும் குறித்த மாநாடு…

கற்றல் உபகரணங்கள் வழங்குதல் National Youth Corps – Kuchchaveli !

இன்றைய தினம் இளைஞர் படையணி பயிற்சி நிர்வாகத்தினரால் குச்சவெளி சலப்பயாறு கிராமத்தில் இயங்கி வரும் அறிவுத் துளிர் பாலர் பாடசாலைக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில்…

குச்சவெளி பிரதேச மட்ட சிவில் வலையமைப்பு உருவாக்கமும் கலந்துரையாடலும் !

AHAM – Humanitarian Resource Center அகம் மனிதாபிமான வள நிலையம் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவினை உள்ளடக்கிய சிவில் அமைப்பின் புதிய 30 பேர் கொண்ட…

தி/தி /இலந்தைக்குளம் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையின் பரிசளிப்பு நிகழ்வு!

இன்றைய தினம் பாடசாலை அதிபர் N. M. Aaskeen(SLPS) அவர்களின் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில் தலைமை விருந்தினராக சாகரபுர விகாராதிபதி என்பவரும் கௌரவ…