Author: Aswath Riyas

குழாய் நீர் (water bill) கட்டணங்களை வழமை போன்று செலுத்த வேண்டும்

உலகளவில் கொரோனா வைரஸ் காரணமாக வாழ்வாதார நெருக்கடியில் இருந்து பாதுகாக்கும் வகையில் பல்வேறு வகையான சலுகைகளை அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்கள் செய்துள்ளது. ஆனாலும் தற்போது சில…

வாக்குகள் விவகாரம் அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் அதிரடி கருத்து

அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. ஆனாலும் வாக்குகள் எண்ணும் நடவடிக்கைகள் தாமதமாகிறது என்று அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.…

இலங்கை வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

சகல பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு. 01.11.2020 ஆம் திகதி சுகாதர அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம் கொவிட் 19 காரணமாக மத வழிபாட்டுத் தளங்களில் அதிக…

ஏற்றுமதியை நம்பி இனி காலம் தள்ள முடியாது.. சீன அதிபர்..

உலகளாவிய ரீதியில் பல இடங்களில் பல மனிதர்களின் உயிர்களை எடுத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு பல்வேறு ஆய்வுகளை உலகளவில் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால்…

இருபதாவது அரசியலமைப்பு திருத்தத்தின் பிறகு பாராளுமன்ற கன்னி கூட்டம்

இந்த பாராளுமன்ற கன்னி கூட்டம் (2020.11.04) கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அவரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இக்கூட்டம் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் முதலாவதாக கருத்து தெரிவித்த…

இலங்கையைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை அறிக்கை

மழை நிலைமை:நாட்டின் மேற்கு, வடமேற்கு, தெற்கு கடற்பரப்புகளில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் சாத்தியம் உள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம்…

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை

இன்றைய தினம் புறக்கோட்டை மொத்த வர்த்தக நிலையங்களின் நடவடிக்கைகளை பார்வையிடும் நோக்கில் இலங்கை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன சென்று இருந்தார். தற்போது உள்ள அத்தியாவசிய பாவனை…

உங்களது பிரச்சினைகளை எங்களுக்கு அறிவியுங்கள் “ஐக்கிய மக்கள் சக்தி” தகவல்

கொரோனா வைரஸ் காரணமாக நெருக்கடியில் வாழும் மக்களுக்கு அவர்களுக்கான நிவாரணங்களை பெற்றுக் கொடுக்கும் வகையில் புதிய வேலைத்திட்டமொன்றை ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கவுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில்…

இலங்கைக்கு உதவுவதாக உலக வங்கி உறுதி

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை உலக வங்கி பாராட்டியுள்ளது. உலக வங்கியின் மாலைதீவு, நேபாளம், இலங்கைக்கான வதிவிடப் பணிப்பாளர் பாரிஸ்…

அமைச்சர் பவித்ரா இராஜினாமா செய்ய வேண்டும் , பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்

நாட்டில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாத, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின்…

வட இலங்கை சங்கீத பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளது

வட இலங்கை சங்கீத சபையின் மூலம் எதிர்வரும் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் நாடு தழுவிய ரீதியில் நடத்தப்படவிருந்த சகல மட்டங்களுக்குமான பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக சபை அறிவித்துள்ளது.…

இலங்கையில் இன்றைய வானிலை அறிக்கை

ஊவா, கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும் மற்றும் ஹம்பாந்தோட்டை, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ…

இலங்கையில் மீண்டும் ஆரம்பமாகிறது ஒரே நாள் சேவை

கொரோனா வைரஸ் காரணமாக சில அரசாங்க வேலைகள் மற்றும் சில தனியார் நிறுவன வேலைகள் இடைநிறுத்தம் செய்யப்பட்ட நிலையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் இலங்கையில் ஒரேநாளில்…

இலங்கையில் பல பிரதேசங்களில் 75 மி.மீ மழைவீழ்ச்சி

இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேல் மற்றும் சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்கள் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75…

சீனாவுடன் போரிட மாட்டோம் – விமானப்படை தளபதி

ஹைதராபாத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விமானப்படை தளபதி ராகேஷ் குமார் சிங் பதாரியா கூறுகையில் எந்த நடவடிக்கைக்கும் தாம் தயாராக இருப்பதாக தெரிவித்தார். மேலும் லடாக் எல்லையில் சீன…

சேவையில் இருந்து விலகிய பொலிஸ் மற்றும் விஷேட அதிரடிப்படை மீண்டும் சேவையில்

இலங்கை சட்டம் ஒழுங்கை வலுப்படுத்தும் நோக்கில் சேவையிலிருந்து விலகிய பொலிஸ், விஷேட அதிரடிப்படை வீரர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த நடவடிக்கையானது முறையாக…

இலங்கை மத்திய வங்கியின் அதிரடி நடவடிக்கை

இலங்கையில் அதிகரித்து வரும் பண மோசடியை குறைப்பதற்காக இலங்கை மத்திய வங்கி அதிரடி நடவடிக்கையாக ஒரு குழுவை நியமித்துள்ளது. இந்த நடவடிக்கையை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர்…

இலங்கையில் அதிகரித்து வரும் போதைப் பொருட்கள்

இலங்கையில் சமகாலமாக போதைப் பொருட்களை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகமானோர் பாவித்து வருகின்றனர் என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். இலங்கையில் கடந்த 7 மாதங்களில் மாத்திரம்…

இந்தியா மற்றும் சீனா எல்லைப் பகுதியில் மீண்டும் பதற்றம்

இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் (பாகிஸ்தான், சீனா, நேபாளம்) பிரச்சினை இடம்பெற்ற நிலையில் இருந்து வருகிறது. ஆனால் தற்போது இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில்…

கொள்ளைக்காரன் மீன்குழம்பு சாப்பாடு சாப்பிட்டுட்டு தூக்கம்

கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு வேளைகளில் கொள்ளை முயற்சிகள் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பரைக்கோடு பகுதியில் நடந்துவந்தன. இதுகுறித்து மக்கள் காவல்…