Author: Aswath Riyas

இலங்கையில் 22 ஆவது கொரோனா நோயாளி கண்டுப்பிடிப்பு

இலங்கையில் 22 ஆவது கொரோனா வைரஸ் நோயாளி காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் கண்டறியப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இவருக்கு 73 வயது.…

வங்காளதேச (Bangladesh)கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் காலவரையின்றி ஒத்திவைப்பு.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வங்காளதேச கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வங்காளதேச கிரிக்கெட் அணி எதிர் வரும் 29 ஆம் திகதி பாகிஸ்தானுக்கு…

இலங்கையில் கொரோனா அச்சுறுத்தலை வெற்றிகொள்ள உண்மையான தகவல்களை தெரிந்துகொள்ள.

கொரோனா தொற்று தொடர்பாக ஏதேனும் சந்தேகமா அல்லது உண்மையான தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டுமா,,,

யாழ். விமான நிலையத்திலிருந்து – சர்வதேச விமானப் போக்குவரத்து இடைநிறுத்தம்

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காகவே உடன் அமுலுக்கு வரும் வகையில் யாழ்ப்பாணம் விமான நிலையத்திலிருந்து சர்வதேச விமானப் போக்குவரத்து இடைநிறுத்தம் செய்யப்படும் என்று சிவில் விமான…

11 ஆவது கொரோனா வைரஸ் நோயாளி இலங்கையில்

இலங்கையில் 11 ஆவது கொரோனா வைரஸ் தொற்று நோயாளி உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இந்த நோயாளி 45 வயதானவர்.…

இலங்கை ஜனாதிபதியினால் சுகாதார அமைச்சுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு

கொரோனா தொற்று தொடர்பாக இன்று நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி பத்ராணி ஜயவர்தன தொலைபேசியின் ஊடாக கலந்துகொண்டு இவ்வாறு தெரிவித்தார். தற்போதைய நிலைமையில்…

அமெரிக்கா ஜனாதிபதி டிரம்புக்கு ஏன் கொரோனா பரிசோதனை?

அமெரிக்கா ஜனாதிபதி ஒரு வாரத்திற்கு முன்பு பிரேசிலில் இருந்து வந்த குழு கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிலருக்கு கொரோனா வைரஸ் இருப்பது…

கொரோனா வைரஸ்: அமெரிக்காவில் அவசர நிலை 

கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை சர்வதேச அளவில் 5,000க்கும் அதிகமான பேர் பலியாகி உள்ளனர். 132,500 பேர் இந்த தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். அமெரிக்காவில் மட்டும் இந்த…

பகிரங்க பொது மக்கள் வைபவங்கள், கூட்டங்களை தவிர்க்குமாறு வலியுறுத்தல்

எதிர்வரும் 2 வார காலப்பகுதியில் பகிரங்க பொது மக்கள் வைபவங்களை நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி…