அன்மையில் சமூக வலயதலங்களில் ஊடாக போலியான செய்தியொன்று பரவி வருகின்றது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்க்கு நாடெங்கிலும் கிருமி நாசினி இரவு 12மணிக்கு பின்பு ஹெலிகப்டர் மூலம் தெளிக்கப்பட இருப்பதாகவும் இந்த நேரத்தில் யாரும் வெளியில் வரவேண்டாம் என்றும் போலியானதகவல் பரப்பப்பட்டது இந்த தகவலில் எந்தவித உண்மைத்தன்மையும் இல்லை. இவ்வாறான போலித்தகவல்களை கண்டு மக்கள் ஏமாற வேண்டாம். இவ்வாறான போலி தகவல் தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயல் பட வேண்டும்.