நாட்டின் அசாதாரன நிலமை காரணமாக பயணிகள் கப்பல் மற்றும் விமாணங்கள் இலங்கைக்குள் பிரவேசிக்க இலங்கை அரசு தடை விதித்துள்ளது. இந்தத் தடை நாடு சுமுகமான சூழ் நிலைக்கு திரும்பும் வரை நீடிக்கலாம் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply