இன்று நாடளாவிய ரீதியில் அமுலில்லஇருந்த ஊரடங்குச்சட்ட விதியினை மீறிய குற்றத்திற்க்காக சுமார் 130பேர் நடலாவிய ரீதியில் கைது செய்யப்பட்டனர். இவர்களுள் ரத்தினக்கல் அகல்வில் ஈடு பட்டோர்,மற்றும் சட்ட விரோத கிறவல் ஏற்றிச்சென்றவர்களும் அடங்குவர் என பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோகன தெரிவித்தார். இந்த நிலையில் நாட்டின் பல பாகங்களிலும் கடைகள்,உணவகங்கள், அடைக்கப்பட்டு பிரதான நகரங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

Leave a Reply