கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்வு.

தற்போது இலங்கை நாட்டை அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸினால் ஏற்கனவே பலர் பாதிக்கப்பட்ட நிலையில் இதுவரையில் மொத்தமாக 72 பேர் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply