வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் எதிர் வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற இருந்தது. அதில் 1வது போட்டி ஜூன் மாதம் 04ம் திகதி லண்டன் ஓவலில் தொடங்க இருந்தது. எனினும் உலகத்தை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் காரணமாக இங்கிலாந்தில் எல்லா போட்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் இந்த டெஸ்ட் மட்டும் விதிவிலக்கல்ல.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்தப் போட்டியை தற்காலிகமாக நிறுத்தி உள்ள நிலையில் வெஸ்ட் இண்டீஸ் வாரியம் இங்கிலாந்து அணியை தங்கள் நாட்டிற்கு வரும் படி அழைப்பு விடுத்துள்ளது.

Leave a Reply