சஊதி அரேபிய மூத்த உலமாக்களின் கொறோனா தொடர்பான மார்க்கத்தீர்வு

நோய் தொற்றைத் தடுக்க ஐங்காலத் தொழுகைகளை வீடுகளில் தொழுவதுடன் ஜும்ஆவை லுஹராக 4 ரகஆத்துக்களுடன் வீட்டில் தொழுது கொள்ளுங்கள். வீடுகளில் தொழுவதற்கு அவர்கள் மேற்கோல் காட்டிய அல்குர்ஆன்,அல்ஹதீஸ் ஆதாரங்கள் பின்வருமாறு:

01. وَلَا تُلْقُوْا بِاَيْدِيْكُمْ اِلَى التَّهْلُكَةِ ۛ وَاَحْسِنُوْا ۛ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُحْسِنِيْنَ‏
இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள் (அல்குர்ஆன் : 2:195)

02. وَلَا تَقْتُلُوْۤا اَنْـفُسَكُمْ‌ اِنَّ اللّٰهَ كَانَ بِكُمْ رَحِيْمًا‏
நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் – நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான் (அல்குர்ஆன் : 4:29)

03. ( لا يُورِد ممرض على مصح (متفق عليه
ஆரோக்கியமான ஒட்டகத்துடன் நோயுள்ள ஒட்டகத்தை சேர்க்கவேண்டாம்

04. ( فر من المجذوم كما تفر من الأسد ) أخرجه البخاري
குஸ்டரோகியை கண்டால் சிங்கத்தை கண்டு விரண்டோடுவதைப் போல் நீ ஓடு


05. ( إذا سمعتم الطاعون بأرض فلا تدخلوها وإذا وقع بأرض وأنتم فيها فلا تخرجوا منها ) متفق عليه
தொற்றுநோய் ஒரு இடத்தில் இருப்பதாக கேள்விப்பட்டால் அங்கு நீங்கள் நுழையாதீர்கள், நீங்கள் இருக்கும் இடத்தில் தொற்று நோய் வந்தால் அந்த இடத்தை விட்டும் வெளியேறாதீர்கள்.
06. தனக்கு தீங்கு ஏற்படுத்துவதோ பிறருக்கு நம்மால் தீங்கு விழைவிப்பது கூடாது என்ற ஷரீயாவின் விதியின் அடிப்படையில் நடந்து கொள்ளல்
07. صلوا في بيوتكم
ஸல்லூ பீ புயூத்திகும் (உங்கள் வீடுகளில் தொழுங்கள்)
என்ற அறிவிப்பை ஹதீஸின் அடிப்படையில் அதானில் கூறவும்
08. கூட்டாக தொழவில்லையே என்ற கவலைக்கு ஹதீஸில் தீர்ப்பு உண்டு :
إذا مرض العبد أو سافر كتب له مثل ما كان يعمل مقيماً صحيحاً ) أخرجه البخاري
அடியான் நோயுற்றால் அல்லது பிரயானம் சென்றாலோ ஊரில் ஆரோக்கியமாகவும் இருக்கும்போது செய்தது போன்ற நன்மையே மேற்படி நிலையில் நன்மை கிடைக்கும்
09. وَتَعَاوَنُوْا عَلَى الْبِرِّ وَالتَّقْوٰى‌ وَلَا تَعَاوَنُوْا عَلَى الْاِثْمِ وَالْعُدْوَانِ‌ وَاتَّقُوا اللّٰهَ ‌ اِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ‏
இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்; பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்; அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன். (அல்குர்ஆன் : 5:2)

இது நன்மையில் உதவியாக இருப்பதாககும் .

10. சுகாதாரத்தை பேணுவதுடன் அல்லாஹ்வின் பக்கம் தௌபா செய்து மீளுங்கள்.
وَيٰقَوْمِ اسْتَغْفِرُوْا رَبَّكُمْ ثُمَّ تُوْبُوْۤا اِلَيْهِ يُرْسِلِ السَّمَآءَ عَلَيْكُمْ مِّدْرَارًا وَّيَزِدْكُمْ قُوَّةً اِلٰى قُوَّتِكُمْ وَلَا تَتَوَلَّوْا مُجْرِمِيْنَ‏
“என்னுடைய சமூகத்தார்களே! நீங்கள் உங்களுடைய இறைவனிடம் பிழை பொறுக்கத் தேடுங்கள்; இன்னும் (தவ்பா செய்து) அவன் பக்கமே மீளுங்கள்; அவன் உங்கள் மீது வானத்திலிருந்து தொடராக மழையை அனுப்புவான்; மேலும் உங்களுடைய வலிமையுடன் மேலும் வலிமை பெருகச் செய்வான் – இன்னும் நீங்கள் (அவனைப்) புறக்கணித்துக் குற்றவாளிகளாகி விடாதீர்கள்” (என்றும் எச்சரித்துக் கூறினார்). (அல்குர்ஆன் : 11:52)

தௌபாவால் 3 விடயங்கள் உண்டாகும்
1-விசாலமான றிஸ்க் 2-தாராள பாதுகாப்பு 3-ஆரோக்கியம்
(பத்வாவின் சுருக்கம் )

தமிழ்: செம்மண்ஸலாமி மூதூர் சிறிலங்கா
2020/03/18.
أصدرت هيئة كبار العلماء قرارها رقم ( 247 ) في 22 / 7 / 1441 هـ فيما يلي نصه :

الحمد لله رب العالمين. والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد :

فقد اطلعت هيئة كبار العلماء في دورتها الاستثنائية الخامسة والعشرين المنعقدة بمدينة الرياض يوم الثلاثاء بتاريخ 22 / 7 / 1441هـ على ما يتعلق بجائحة كورونا وسرعة انتشارها وكثرة الوفيات بها واطلعت على التقارير الطبية الموثقة المتعلقة بهذه الجائحة المشمولة بإيضاح معالي وزير الصحة لدى حضوره في هذه الجلسة التي أكدت على خطورتها المتمثلة في سرعة انتقال عدواها بين الناس بما يهدد أرواحهم وما بينه معاليه من أنه ما لم تكن هناك تدابير احترازية شاملة دون استثناء فإن الخطورة ستكون متضاعفة مبيناً أن التجمعات تعتبر السبب الرئيس في انتقال العدوى

وقد استعرضت هيئة كبار العلماء النصوص الشرعية الدالة على وجوب حفظ النفس من ذلك قول الله عز وجل : ( وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَة ) البقرة : 195 ، وقوله سبحانه : ( وَلَا تَقْتُلُوا أَنْفُسَكُمْ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا) النساء : 29

وهاتان الآيتان تدلان على وجوب تجنب الأسباب المفضية إلى هلاك النفس، وقد دلت الأحاديث النبوية على وجوب الاحتراز في حال انتشار الوباء كقوله صلى الله عليه وسلم : ( لا يُورِد ممرض على مصح ) متفق عليه. وقوله صلى الله عليه وسلم: ( فر من المجذوم كما تفر من الأسد ) أخرجه البخاري. وقوله صلى الله عليه وسلم : ( إذا سمعتم الطاعون بأرض فلا تدخلوها وإذا وقع بأرض وأنتم فيها فلا تخرجوا منها ) متفق عليه

وقد تقرر في قواعد الشريعة الغراء أنه : لا ضرر ولا ضرار . ومن القواعد المتفرعة عنها : أن الضرر يدفع قدر الإمكان

وبناء على ما تقدم فإنه يسوغ شرعاً إيقاف صلاة الجمعة والجماعة لجميع الفروض في المساجد والاكتفاء برفع الأذان، ويستثنى من ذلك الحرمان الشريفان، وتكون أبواب المساجد مغلقة مؤقتاً، وعندئذ فإن شعيرة الأذان ترفع في المساجد، ويقال في الأذان: صلوا في بيوتكم؛ لحديث بن عباس أنه قال لمؤذنه ذلك ورفعه إلى رسول الله صلى الله عليه وسلم، والحديث أخرجه البخاري ومسلم

وتصلى الجمعة ظهراً أربع ركعات في البيوت

ومن فضل الله تعالى أن من منعه العذر عن صلاة الجمعة والجماعة في المسجد فإن أجره تام لعموم قوله صلى الله عليه وسلم: ( إذا مرض العبد أو سافر كتب له مثل ما كان يعمل مقيماً صحيحاً ) أخرجه البخاري

هذا وتوصي هيئة كبار العلماء الجميع بالتقيد التام بما تصدره الجهات المختصة من الإجراءات الوقائية والاحترازية والتعاون معها في ذلك امتثالاً لقوله تعالى : ( وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ) المائدة : 2 ، والتقيد بهذه الإجراءات من التعاون على البر والتقوى، كما أنه من الأخذ بالأسباب التي أمرنا الشرع الحنيف بامتثالها بعد التوكل على الله سبحانه وتعالى

كما نوصي الجميع بتقوى الله عز وجل والإلحاح في الدعاء وكثرة الاستغفار، قال الله تعالى: ( وَيَا قَوْمِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيَزِدْكُمْ قُوَّةً إِلَى قُوَّتِكُمْ ) هود : 52 والقوة هنا تشمل : سعة الرزق، وبسط الأمن، وشمول العافية

نسأل الله تعالى أن يرفع هذا الوباء عن عباده، وأن يجزي خادم الحرمين الشريفين وسمو ولي عهده الأمين وحكومتنا الرشيدة خيراً لما يبذلونه من جهود مشكورة، وتدابير وإجراءات ساهمت بفضل الله عز وجل في الحد من تأثير هذا الوباء المنتشر عبر العالم

كما نسأله سبحانه أن يحفظ الجميع بحفظه : ( فَاللَّهُ خَيْرٌ حَافِظًا وَهُوَ أَرْحَمُ الرَّاحِمِينَ ) يوسف : 64 وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين

By Admin

One thought on “சஊதி அரேபிய மூத்த உலமாக்களின் கொரோனா தொடர்பான மார்க்கத்தீர்வு”

Leave a Reply