நாளை முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரை வீட்டில் இருந்தவாறு வேலை செய்வதற்கு வாய்ப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசாங்கம் குறித்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.