உலக கால்பந்து கோப்பைக்கு அடுத்து மிகப்பெரிய போட்டி ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் ஆகும்.

24 அணிகளுக்கிடையிலான 16-வது யூரோ கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி இந்த ஆண்டு ஜூன் 11-திகதி முதல் ஜூலை 11-திகதி வரை இங்கிலாந்து, ஜெர்மனி, ரஷியா, டென்மார்க், இத்தாலி உள்பட 12 நாடுகளில் நடத்த திட்டமிடப்பட்டது. யூரோ கால்பந்து போட்டி 2-க்கும் மேற்பட்ட நாடுகளில் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இந்தப் போட்டியை அடுத்த ஆண்டு இதே திகதியில் நடத்தப்படும் என்று அந்த வாரியம் அறிவித்துள்ளது.

Leave a Reply