புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூடுதலான (ஆனமடுவ, கற்பிட்டிய, கருவலகஸ்வேவ, முந்தலம, நவகத்தேகம, கல்லம, வண்ணாத்துவில்லு, உடப்பு, நுரைச்சோலை, சாலியவௌ) இடங்களிலும், சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட (தன்கொட்டுவ, கொஸ்வத்த, மாதம்பே, மாரவில, வென்னப்புவ, ஆராச்சிகட்டுவ) ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும், நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட (கொச்சிக்கடை) பிரதேசத்திலும் இன்று மாலை 4.30 மணிக்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.

Leave a Reply