கத்தாரில் சலூன்கள், மசாஜ் நிலையங்கள், பார்லர்கள், போன்ற வற்றை இன்று முதல் மறு அறிவித்தல் வரும் வரை மூடும் படி கத்தார் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சு உத்தரவிட்டுள்ளது. மேற்படி உத்தரவை அமைச்சகம் தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் தளம் மூலம் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply