About

குச்சவெளியின் குரல்கள் இணைகிறது எனும் KVC யானது கடந்த 2015 மார்ச் மாதம் ஆரம்பிக்கட்டப்பது. திருகோணமலை மாவட்டத்தின் வடக்கே சுமார் 32 KM க்கு அப்பால் அமைந்துள்ள குச்சவெளியெனும் பிரதேசத்தில் ஊடக தர்மத்தோடு செயற்படுவதோடு பல சமூக சேவைகளையும் வழங்கி வரும் கேவீசீ குச்சவெளியின் முதல் ஊடகம் என்பதில் பெருமிதம் அடைகிறோம்.

KVC Media – registered under the Media Ministry of Sri Lanka.

We are proud to be the first and only registered media in Kuchchaveli division

Our Team

  • Director / Founder : A. R. Muzammil – Bsc (Hons) UK
  • General Secretary : A. A. Riyas (HRM)
  • Treasurer : J. Jalaldeen
  • Journalists
    • A. R. Munowfer
    • A. A. Rismin
    • J. M. Fazim
    • A. R. M. Saheed
    • A. R. M. Sathath

You missed

தேசபந்து தென்னகோன் ஏப்ரல் 10 வரை மீண்டும் விளக்கமறியலில்..!

இன்று(03) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2023 ஆம் வருடம் வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் தேசபந்து தென்னகோனை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில் , 20 நாட்கள் தலைமறைவாக இருந்த பின்னர் மார்ச் 19 ஆம் திகதி அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அதன்படி, சந்தேக நபரான தேசபந்து தென்னகோனை இன்று (03) வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் உத்தரவிட்டிருந்தார்.