கட்டுநாயக்க விமான நிலையத்தினை தற்காலிகமாக மூடுவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.
கொரோனா வைரஸ் தடுக்கும் கூட்டம் ஒன்றில் நிலைமைகளை கேட்டறிந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ,விமான நிலையத்தை மூட தீர்மானித்துள்ளார்.
உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் இன்று பிற்பகல் மூன்று மணி முதல் இரண்டு வாரங்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பயணிகள் விமானங்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.