கொரோனா வைரஸை கட்டுப்படத்துதல் தொடர்பாக நாட்டின் அதி மேதமிகு கௌரவ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) அவர்கள் இன்று இரவு 8:00 மணியலவில் மக்களோடு உரையாடவுள்ளார் என ஜனாதிபதி ஊடக பிரிவின் பனிப்பாளர் Mohan Samaranayake இன்று தெரிவித்துள்ளார்.

By Admin

Leave a Reply