கொரோனாவை கட்டுப்படுத்த WHO மற்றும் இலங்கை சுகாதார அமைச்சு மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் மஸ்ஜித்களில் ஐங்கால தொழுகை உட்பட ஏனைய அனைத்து ஒன்று கூடல்களையும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துமாறு ஜம்இய்யா முஸ்லிம்களை அன்பாக வேண்டிக் கொள்கின்றது. (ACJU)

By Admin

Leave a Reply