சீனாவின் குய்சோ மாகாணத்தில் உள்ள குய்யாங் நகரில் சக்தி வாய்ந்த புயல் தாக்கியதால் பலத்த மழை பெய்தது.

மேலும் ஆயிரக்கணக்கான மரங்களும், மின் கம்பங்களும் முறிந்து விழுந்தன. அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக விமானம், ரயில் மற்றும் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அங்குச் சென்றிருந்த சுற்றுலாப் பயணிகள் தங்களது சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் சிரமமடைந்துள்ளனர். மின்சாரம் இல்லாமல் மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

By Admin

Leave a Reply