இன்று காலை திரியாய் கல்லறாவ கடற்கரை பகுதியில் குறித்த சடலம் கரை ஒதுங்கியுள்ளது.
சடலம் அடையாளம் காணமுடியாத நிலையில் காணப்படுவதுடன் வெளிநாட்டவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
குறித்த சடலம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.