குச்சவெளி பிரதேச அபிவிருத்திக் குழு தலைவர் A. L. M. அதாவுல்லா அவர்களினால் 5 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது அதற்கான வேலைத்திட்டம் நடைபெற்று வருகிறது.

இதற்கான நிதியினை ஒதுக்கீடு செய்து தந்த குச்சவெளி பிரதேச அபிவிருத்திக் குழு தலைவருக்கும், குச்சவெளி பிரதேச செயலாளர் அவர்களுக்கும், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர் சங்கம், மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழு சார்பாகவும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறார்கள்.

குறிப்பு – இவ் வேலை தொடர்பாக KVC Media  அவதானத்துடன் இருக்கும்.

Leave a Reply