குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது மூதூர் அக்கரைச்சேனை பகுதியை சேர்ந்த இர்ஃபான் முஹம்மட் இஃபாம் எனும் 8 வயது சிறுவனே இப்படி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுவனின் ஜனாஸா மூதூர் வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த களப்பு கடலில் குறித்த சிறுவன் ஏனைய இரண்டு சிறுவர்களோடு நீராடிக் கொண்டிருந்த போது சந்தர்ப்பத்திலே இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.