ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வன்னி மாவட்டத்திற்கான முதன்மை வேட்பாளராக காதர் மஸ்தான், ஜனாதிபதி மற்றும் பிரதமரால் தெரிவு செய்யப்பட்டார்.

கொழும்பில் இடம்பெற்ற இன்றைய நிகழ்வொன்றில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதன்மை வேட்பாளர்கள் அனைவரும் தெரிவு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply