5வது  அதிபராக பதவியேற்ற புடின்…
2024,May 07

ரஷ்ய அதிபர் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளை பெற்று விளாடிமிர் புடின், இன்று 5வது முறையாக அதிபராக பொறுப்பேற்றார்.

இந்த தேர்தலில் 88 சதவீத வாக்குகளை பெற்று விளாடிமிர் புடின் வெற்றிப்பெற்றார்.

இந்த தேர்தல் முடிவுகளின்படி பிரதான எதிர்க்கட்சிகளே இல்லாத சூழல் ஏற்பட்ட நிலையில் விளாடிமிர் புடின் 5வது முறையாக ரஷ்ய அதிபராக இன்று பொறுப்பேற்றார்.

இதன்படி இன்னும் 6 ஆண்டுகள் பதவியில் நீடிப்பார்.

Leave a Reply