2024.03.23 குச்சவெளி, புடவைக்கட்டு கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உற்படுத்தப்பட்டுள்ளார்.
இச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபரில் ஒருவர் அக்கிராமத்தை சேர்ந்தவரும் மற்றொருவர் அக் கிராமத்தில் வசிக்கும் கொழும்பைச் சேர்ந்த ஒருவராவார்.
இருவரையும் கைது செய்து மேலதிக விசாரணையை குச்சவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
KVC Media – Rismin Azees